Sri Ramakrishna Vijayam - August 2022Add to Favorites

Sri Ramakrishna Vijayam - August 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Sri Ramakrishna Vijayam

1 Year$11.88 $1.99

Holiday Deals - Save 83%
Hurry! Sale ends on January 4, 2025

Buy this issue $0.99

Gift Sri Ramakrishna Vijayam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

பொருளடக்கம்
05. கடவுளுக்காக ஏங்குபவர்களே ஸ்ரீராமகிருஷ்ணரைப் படியுங்கள்
07. விஜயதீபம் : சுதந்திர பாரதத்தின் சிற்பி!
08. இந்திய கலாச்சாரத்தில் சுதந்திரம்
11. மனம் அமைதியானால்
12. ஆசிரியர் உலகம் கல்வியை மேம்படுத்துவதன் அவசியம்
16. உலகத்தைக் காக்கும் உலகளாவிய விநாயகர்
19. அர்த்தநாரி ருக்மிணி கிருஷ்ணன்
20. சுதந்திரப் போராட்டமும் தவமே
25. படக்கதை: கோஸ்வாமி ஸ்ரீமாதவேந்த்ரபுரீ
29. வேதமும் நம் வாழ்வும்: பர்த்ரு சூக்தம்-7
30. கண்ணனின் அவதார ரகசியம்
33. ஒற்றைக்கல் ஸ்ரீகணபதி
35. விடை எழுதிப் பரிசை வெல்லுங்கள்
36. சிங்க நாதம் கேட்குது! சீன நாகம் ஒடுது!
37. மாணவர் இல்லத்தின் கட்டிடம் மற்றும் பள்ளியின் 100-வது ஆண்டு விழா
38. சுதந்திரப் போராட்டத்தில் துறவிகள்: மகான் வித்யாரண்யர்
40. அன்னையின் தென்னக யாத்திரை
43. சின்னச் சின்னச் செய்திகள்
44. ஏழு தேசியக் கொடிகள்
47. ஆசைக்கு அளவு உண்டா?
48. மகளிர் உலகம் : 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி அளித்தவர்
50. ஹாஸ்ய யோகம்: ஏன் பாட வேண்டும்?

கடவுளுக்காக ஏங்குபவர்களே ஸ்ரீராமகிருஷ்ணரைப் படியுங்கள்!

ஸ்ரீராமகிருஷ்ணர் கவிஞர்களின் ஒரு கவிஞர். அவரது அமுதமொழிகள் ஒரு குருவைப் போன்று இருப்பவை. ஒரு காவியமாக அவை பரவச ஆனந்தம் நிறைந்த சொற்கள்; இருளை ஒளிரச் செய்யும் மின்னல் போன்றவை. விழிப்புற்ற நிலையில் அவை ஆனந்த மழை!

கடவுளுக்காக ஏங்குபவர்களே ஸ்ரீராமகிருஷ்ணரைப் படியுங்கள்!

1 min

இந்திய கலாச்சாரத்தில் சுதந்திரம்

சுவாமி விவேகானந்தர் என்றும் உள்ள உண்மைகளில் மேலான மனிதனின் நம்பிக்கைகளை உயர்த்தி, அதன் மூலம் எல்லைகளை அவனது சுதந்திரத்தின் விரியச் செய்ய பெருமுயற்சி செய்த மகான் களில் ஒருவர். ஏ.எல்.பாஷம் (Basham) போன்ற மிகச் சிறந்த மேலைநாட்டு அறிஞர்கள் ‘நவீன உலகை உருவாக்கியவர்களில் ஒருவர் சுவாமி விவேகானந்தர் என்று போற்றுகின்றனர்.

இந்திய கலாச்சாரத்தில் சுதந்திரம்

1 min

கல்வியை மேம்படுத்துவதன் அவசியம்

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தா மனிதவள மேம்பாட்டு மையத்தின் (VIHE) சார்பில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதியன்று நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் டாக்டர் பாலகுருசாமி அவர்களின் சிறப்புரையிலிருந்து...

கல்வியை மேம்படுத்துவதன் அவசியம்

1 min

உலகத்தைக் காக்கும் உலகளாவிய விநாயகர்

ஒரு காலத்தில் நமது சனாதனதர்மம் மட்டுமே இருந்தபோது, விநாயகர் வழிபாடு உலகளாவிய அளவில் வியாபித்திருந்தது என்பதற்கு சரித்திரச் சான்றுகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்:

உலகத்தைக் காக்கும் உலகளாவிய விநாயகர்

1 min

அர்த்தநாரி ருக்மிணி கிருஷ்ணன்

பொதுவாக பெருமாள் கோயில்களில் ஸ்ரீராதையைக் காண முடியாது. ஆனால் கோதையைக் காணலாம். ஆனால் வடநாட்டில் கிருஷ்ணருடன் ராதையைத்தான் காண முடியும். அங்கு கோதை, ருக்மிணி, ஸத்யபாமாவைக் காண்பது அரிது.

அர்த்தநாரி ருக்மிணி கிருஷ்ணன்

1 min

சுதந்திரப் போராட்டமும் தவமே

1945-ஆம் ஆண்டு. டெல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் சிறை பிடிக்கப்பட்டு, பல தொடர்ந்து சித்திரவதைபட்டனர்.

சுதந்திரப் போராட்டமும் தவமே

1 min

கண்ணனின் அவதார ரகசியம்

‘போகமார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் திருநள்ளாற்று இறைவியின் பெயர் தாங்கிய ஏடு திருஞான சம்பந்தர் மூலம் அன்று அனல்வாதத்தில் சைவத்தைக் காத்தது என்றால், ‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் தாங்கிய சிற்றேடு மதுரகவி ஆழ்வார் மூலம் தமிழ் சங்கப் பலகையில் வைணவத்தின் மேன்மையை நிலைநாட்டியது.

கண்ணனின் அவதார ரகசியம்

1 min

ஆசைக்கு அளவு உண்டா?

மலைநாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் தன்னை முதலில் சந்திக்கும் அந்தணனுக்குப் பொற்காசு ஒன்றைத் தருவார்.

ஆசைக்கு அளவு உண்டா?

1 min

Read all stories from {{magazineName}}

Sri Ramakrishna Vijayam Magazine Description:

PublisherSri Ramakrishna Math

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyMonthly

Sri Ramakrishna Vijayam is a family magazine that focuses mainly on Hindu spiritual traditions, self-development for youth, students and teachers, inspiring pictorial stories and educative narratives.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only