Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - January 2020Add to Favorites

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - January 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

Buy this issue $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gift Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

In this issue

அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம்.
விவேகவாணியின் ஜனவரி 2020 இதழ் பாறை நினைவுச் சின்னத்தின் பொன்விழா ஆண்டின் இலச்சினையை (லோகோ) அட்டைப் படமாகத் தாங்கி வருகிறது. பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாறை நினைவுச் சின்னத்தின் வரலாறு பற்றிய தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். கேள்வி பதில் பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட அன்பர் ஒருவரின் பல கேள்விகள் இடம் பெறுகின்றன. பசுமைப் போராளியின் வாழ்க்கை வரலாறு நம்மைத் திடுக்கிடச் செய்யும் திருப்பங்களுடன் வெளி வருகிறது. நற்குணவளர்ச்சிக் கட்டுரையும் முழுமையான பன்முக வளர்ச்சிக் கட்டுரையும் கவனித்துப் படிப்பதற்கு உரியன. ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் சிவராத்ரி முதலிய முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களை அவற்றின் பொருள் உணர்ந்து கொண்டாட இறையருள் துணை நிற்குமாக.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine Description:

PublisherVivekananda Kendra

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyMonthly

Vivek Vani!—Tamil Monthly (விவேக வாணி). The Voice of Youth is ever a voice of renewal, - a voice of renaissance, like the music of the onrushing stream, which cutting across the rocks that come in its way, ever sings — shall find a way or make it; and dances forward and onward to form a river, whose waters then meandering and flowing majestically and musically, fertilise the land and make it smile with beauty and laugh with plenty.

Youth of the World shall reshape the New World to be, and the Youth of India shall build a new Bharat nearer to their heart's desire. This is our faith.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only