Chinthanai Tamilan - August -September 2024
Chinthanai Tamilan - August -September 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Chinthanai Tamilan
1 Year $1.99
Save 66%
Buy this issue $0.99
In this issue
கள்ளச்சாராய பூதம்: எமனாகும் கள்ள சாராயம்! ஏன் கள்ளச்சாராய மரணம் ஏற்படுகிறது என்று தொடங்கி குரைந்தபட்சம் மதுவிற்கு அடிமையானவர்கள் அரசு விற்கும் மதுவையாவது அருந்தி தொலைக்கவும் என ஆசிரியர் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
நீட் தேர்வு தேவையா?: மருத்துவர் செல்வராஜ் அவர்கள் நீட் தேர்வு குழந்தைகளுக்கு இழக்கப்படும் அநீதி என தனது குரலை அழுத்தமாக பதிவு செய்கிறார்.
தமிழரின் விருந்தோம்பல்: சிலப்பதிகாரம் கூறும் தமிழரின் விருந்தோம்பல் தொடர்பாக நாம் அறிந்திரா பல தகவல்களை முனைவர் கே.அழகர் அவர்கள் விளக்குகிறார்.
ஒற்றை தலைவலி: ஒற்றை தலைவலி நமது நன்மைக்காக ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இது தொடர்பான ஒரு சிறு குறிப்பை இக்கட்டுரை பேசுகிறது.
சந்திரனில் சூழல்: சந்திரனில் ஒரு வினோதமான சூழல் உருவாகுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர் அதற்க்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன எனபதை அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
உணர்ச்சி தொடர்பான ஆய்வு: Hyper Active தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்று மூளைக்குள் நடக்கும் வினோத செயல்படை வெளிப்படுத்தியுள்ளது.இது தொடர்பான தகவலை இந்த கட்டுரை பேசுகிறது.
கங்கையை வழிமாற்றிய பூகம்பம்: பூகம்பம் ஒன்று கங்கையின் வழியை மாற்றியுள்ளதாக சமீபத்திய ஆய்வு வழியாக ஆய்வாளர்கள் ஒரு புதிய தகவலை கண்டறிந்துள்ளனர்.
நிலவில் குகையில் வாழலாம்: சமீபத்தில் நிலவில் இருக்கும் ஒரு குகையில் மனிதன் கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து தப்பி வாழமுடியுமா என்ற ஆய்வு நடந்தது. அது தொடர்பான சுவாரஸ்யமான தகவலை இக்கட்டுரை பேசுகிறது.
உலகை முடக்கிய மென்பொருள்: சமீபத்தில் crowd strike என்ற மென்பொருளில் ஏற்பட்ட பழுத்தால் உலகமே முடங்கியது. இந்த முடக்கத்தால் microsoft நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது. இது தொடபிராக இக்கக்கட்டுரை பேசுகிறது.
இன்னும் பல கட்டுரைகள்,கதைகள் கவிதைகள் உள்ளே உள்ளது...
Chinthanai Tamilan Magazine Description:
Publisher: poet puiblication
Category: Entertainment
Language: Tamil
Frequency: Bi-Monthly
chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only