எழுநா - இதழ் 28
எழுநா - இதழ் 28
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to எழுநா
In this issue
பொருளடக்கம்
1. இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 1,2,3
2. நீலாசோதையன் என்னும் துணைத்தெய்வம்
3. சுன்னாகம் நிலத்தடி நீர்: குடிக்கலாமா, கூடாதா?
4. ஹௌ மக்களும் தமிழ் மக்களும் (பொ.ஆ 300 – 900) – பகுதி 1,2,3
5. கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை: அறிமுகம்
6. பூநகரிப் பிராந்தியத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வேள், ஈழம் பற்றிய தமிழ்ப் பிராமிச் சாசனங்கள்
7. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – நல்லூர்
8. இலங்கையுடனான அரேபியர் மற்றும் பாரசீகர்களின் வர்த்தக, கலாசார தொடர்புகள் : கி.பி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டுகள் வரை
9. கைதி #1056 : ரோய் ரத்தினவேல் அவர்களின் சுயசரிதை
10. பாட்டாளி வர்க்க, விடுதலைத் தேசியப் புரட்சிகள்
11. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம்: ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 3
12. இலங்கையில் சூஃபித்துவம்: ஓர் அறிமுகம்
13. இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன். அருணாசலத்தின் வகிபாகம்
14. ‘மில்க்வைற்’ சுதேச நிறுவனம்: உள்ளூர் உற்பத்திக்கான உந்து சக்தி
15. நாக மன்னன் பற்றியும், நாகக் கால்வாய் பற்றியும் குறிப்பிடும் இலங்கைத்துறை, கல்லடி நீலியம்மன் மலைக் கல்வெட்டுகள்
16. நாகர் பற்றிக் குறிப்பிடும் ரஜகல எனும் ராசமலைக் கல்வெட்டுகள்
17. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் புதிய உயரடுக்கும் பழைய உயரடுக்கும்
18. சிலிக்கன் பள்ளத்தாக்கை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் ‘யாழ் ஜீக் சலஞ்’ மற்றும் ‘அரிமா டெக்னோலொஜீஸ்’
19. கூட்டுறவுக்குள் கூட்டுறவு : பிலிப்பைன்ஸ் அனுபவம்
20. கறவை மாடுகளின் நலன் (welfare) தொடர்பான அவதானிப்புகள்: இலங்கை நிலைப்பாடு
21. வட மாகாணத்தில் இடி – மின்னல் நிகழ்வுகள்
22. ஈழத்தில் கற்ற அடிப்படையில் சிலிக்கன் வலியில் வணிகம்
23. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மனிதவள அபிவிருத்தியில் கல்வி முதலீடு
எழுநா Magazine Description:
Publisher: ezhuna
Category: Culture
Language: Tamil
Frequency: Monthly
சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only