Heartfulness Magazine Tamil - September 2022
In this issue
செப்டம்பர்21ம் தேதி அன்று, சர்வதேச அமைதிதினம், அதைக் கொண்டாடும் விதமாக அமைதி ஆர்வலரும், திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் 'பீஸ் ஒன்டே' நிறுவனருமான ஜெர்மிகில்லி அவர்களுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலை வழங்கியுள்ளோம்.விக்டர் கண்ணன், பரிதேஷ்முக் மற்றும்
அலான்டாகிரீன் ஆகியோர் அமைதி நிறைந்த சுய-அக்கறைகுறித்தும், ஸ்டீவ்மக்காடாம், எமிலிமோகன்ஸன் மற்றும் இசக் அடிஸஸ், பணிபுரியும் இடத்தில் அமைதிகுறித்தும், கரிஷ்மா ஸ்ட்ரட்டன் மற்றும் லிசாரேவன், அமைதியான உறவுகள் குறித்தும், அனன்யாபடேல் மற்றும் சங்கீத்பர்வதம், சுற்றுச்சூழல் அமைதி பற்றியும், குய்லாகிளாராகெஸ்ஸஸ் அமைதிக்கான படைப்
பாற்றல் பற்றியும் விவரிக்கின்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, "தி விஸ்டம் பிரிட்ஜ்: நைன் பிரின்சிபல்ஸ் டு லிவ் எ லைஃப்தட் எகோஸ் இன்த ஹார்ட் ஆஃப் யுவர் லவ்ட் ஒன்ஸ்" என்ற தாஜியின் புத்தகம்,இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும். இப்புத்தகத்தின் முன்காட்சி குறுந்தொகுப்பு ஒன்றை அவரது கட்டுரையில்
வழங்கியுள்ளோம்.
Heartfulness Magazine Tamil Description:
Publisher: Sahaj Marg Spirituality Foundation
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only