CATEGORIES
Categories
பார்வைகள் பலவிதம்!
உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் அடுத்தவரை எப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். பார்வைகள்தான் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் அவன் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.
தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!
பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
தேசிய நோய்த் தடுப்பாற்றல் நிறுவனத்தில் பிஎச்.டி படிப்பு!
புதுடெல்லியிலுள்ள தேசியத்தடுப் பாற்றல் நிறுவனத்தில் (National Institute of Immunology) முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு (Ph.D) வழங்கப்பட்டு வருகிறது.
இதுவும் கடந்து போகும்...
மன உறுத்யை மனதில் விதைப்போம்!
கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்து!
சீனாவில் முதல் தாக்கு தலைத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குத்தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா?
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் ‘உடல்நலத்திற்கான பாலம் எனப்படும் ‘ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்னும் பெயர் கொண்ட செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.
எக்ஸ்-ரே எடுத்து கொரோனாவை கண்டறியலாம்!
கோவை மாணவர்களின் புது முயற்சி...
உன்னதமான செயல்தான் உங்களை உயர்த்தம்!
இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்
ஊரடங்கின்போது மக்களைக் கண்காணிக்கும் கைக் கடிகாரம்!
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்த பொறியியல் பட்டதாரிகள்!
சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே கலங்கடித்து லட்சக்கணக்கான உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கொரோனா தாக்கத்தால் நிலைகுலைந்த பொருளாதாரமும் தொழில்துறையும்..!
உலக நாடுகள் இருவகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்று கண்களுக்குப் புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான மருத்துவ யுத்தம். இரண்டாவது பசி, பட்டினி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார யுத்தம். இந்த இரண்டு வகையான யுத்தத்திலும் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாய காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் அது மாபெரும் இழப்பாகவே இருக்கும். இது குறித்து Startup Xperts Business Consulting Pvt. Ltd நிறுவனர் மற்றும் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...
தனியார் நிறுவனம் தயாரித்துள்ள அமெரிக்க விண்கலம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்சமயம் ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர்.
சோதனைகளைக் கடந்து சைக்கிளில் சாகசப் பயணம்!
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சீன வைரஸ் கொரோனாவால் நிலைகுலைந்து விட்டது மனித வாழ்க்கை குடிசைவாசிகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை பாகுபாடின்றி தாக்குதலைத் தொடுத்திருக்கிறது கொரோனா.தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் உலகம் முழுவதுமே ஊரடங்குதான் பாதுகாப்பு கவசமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கால் முடங்கிப்போன அன்றாட வாழ்க்கையால் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
உடல்நலக் காப்பீட்டுக்கான முதுநிலைப் பட்டயப்படிப்பு!
மும்பையில் செயல்பட்டு வரும் இந்தியக் காப்பீட்டுக் கல்வி நிறுவனம் (Insurance Institute of India) இரு பருவங்களைக் (Two Semester) கொண்ட ஓர் ஆண்டுக் கால அளவிலான பகுதி நேர உடல்நலக் காப்பீட்டுக்கான முது நிலைப் பட்டயப்படிப்பை (Post Graduate Diploma in Health Insurance PGDHI) வழங்கிவருகிறது. இக்கல்விநிறுவனம் 2013-2014ம் ஆண்டு முதல் தொடங்கி இதுவரை ஆறு பயிற்சி வகுப்புகளை முடித்தவர்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஏழாவது பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கான பணி வாய்ப்புகளுக்கான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அடுத்து எட்டாவது பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ளது.
BRANDERS - Digital Marketing - Events - Corporate Gifting
அன்று: பல நிறுவனங்களில் ஊழியராகப் பணியாற்றியவர் இன்று: தமிழ் பிராண்டர்ஸ் நிறுவன உரிமையாளர்
நியூசிலாந்து அரசு வழங்கும் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்!
இந்தியா போன்று வளர்ந்துவரும் காமன் வெல்த் நாடுகளில் உள்ள சிறந்த மாணவர்களுக்கு, நியூசிலாந்து அர சின் வெளியுறவு விவகாரம் மற்றும் வணிகத் துறை சார்பில் நியூசிலாந்து காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட திருச்சி NIT மாணவன்!
இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் ராணுவ தளவாட கண்காட்சி(Defexpo 2020) நடைபெற்றுள்ளது.
கைத்தறி தொழில்நுட்பப் படிப்புகளும் கல்வி நிறுவனங்களும்..!
இந்தியாவின் மரபார்ந்த கைத்தறி துணிகளுக்கு இன்றளவும் உலக சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது.
மேலாண்மை முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர MAT 2020 திறனாய்வுத் தேர்வு!
இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலுமுள்ள புகழ்பெற்ற மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வகையான மேலாண்மைப் படிப்புகளிலும் சேர்க்கை பெறுவதற்கான மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு 2020' (Management Aptitude Test - MAT 2020) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அங்கில மொழி பயிற்சி!
நாம் எல்லோருமே அடிக்கடி, ஏன் பன்னிரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை போனை எடுத்துப் பார்க்கின்றோம்.
காற்றை மின்சாரமாக்கும் காற்றாலை!
காற்றுத் திறன் (Wind Power) அல்லது காற்று மின்சாரம் (Wind Electricity) என்பது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது.
மத்திய அரசின் MOFPI வழங்கும் ரூ.5 கோடி கடன் திட்டம்!
கிஸான் சம்பாடா யோஜனா (Kisan Sambada Yojana)
தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர் பணி!.
2900 பேருக்கு வாய்ப்பு!
மரம் மற்றும் மரச்சட்ட உற்பத்தித் தொழில்நுட்பம்
முதுநிலைப் பட்டயப்படிப்பு
இளங்கலை மேலாண்மை பட்டம் படிக்க UGAT திறனறி தேர்வு!
சர்வதேச தரத்திலான மேலாண்மை கல்வியை இந்திய மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு புதுடெல்லியில் ஆரம் பிக்கப்பட்டது அனைதிந்திய மேலாண்மை கழகம் (AIMA).
மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி!
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
மாநகராட்சி துப்புரவு பணியில் எம்.பி.ஏ. பட்டதாரிகள்...
பணி நியமனத்தில் முறைகேடா?
ஒவ்வொரு இடர்பாடுகளும் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!
பெற்றோர்கள் என்ன நினைக்கிறார் களென்றால், பிள்ளைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கேட்பதை வாங்கிக் கொடுத்தால் இதோடு அவர்கள் கடமை முடிந்துவிடு கிறதென்று.
இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான UGC NET 2020 தேசிய தகுதித் தேர்வு!
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Boardof Secondary Education) செயல்பட்டுவருகிறது.
இலவசமாக கிருமி நாசினி வழங்கிய மருத்துவ மாணவர்கள்!
சீனாவில் உருவாகி பின்னர் உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது.