CATEGORIES
Categories
டிக்டாக் தமிழர்கள்!
கைக்குள் வந்துவிட்ட காமிராக்களால் ஆனது தற்போதைய உலகம்.
சண்டைக்காட்சி வைக்கச் சொன்ன ஹீரோக்கள்!
என் படம் ஒரு குடும்பத்தை இணைத்திருக்கிறது தெரியுமா? அதைப் பார்த்த இளைஞர் ஒருவர் நெகிழ்ந்து போய், எனது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை.
என்னைப்பார் என் அழகைப்பார்!
பெண்கள் ராஜ்ஜியம் என்று சொல்லும் அளவுக்கு டிக் டாக் பெண்கள் ஆதிக்கத்தால் கொடி கட்டிப் பறக்கிறது.
2021 தேர்தல்: என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?
சட்டத்தின் ஆட்சி அரசாங்கத்தில் இருந்து நழுவி பல பேரிடம் சென்றுவிட்டது. காவல்துறையின் கட்டுப்பாடு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சிறுகதைகளின் போக்கு!
பூமியில் மனித வரலாறும், இருப்பும் ஒருபோதும் தீராத கதைகளினால் ததும்புகின்றன.
“சிறுகதை இலக்கியம் அழிந்தால் மொழி அழிந்துவிடும்!”
இலக்கிய சிந்தனை அமைப்பின் நிறுவனரான ப.லட்சுமணனை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்தோம்.
“எது உண்மையான படைப்போ அது காலத்தில் நிற்கும்!
இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது சோ.தர்மன் எழுதிய 'சூல்' நாவலுக்கு கிடைத்திருக்கிறது. கோவில்பட்டியைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.
விருத்தாசலம் கரிபால்டி!
வைகோ புதுக்கட்சி தொடங்க நினைத்த காலம் அது.
வாசிப்பு இயக்கம்!
வாசக சாலை முகநூல் மூலம் உருவான அமைப்பு . கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில முழுக்க இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
மேலும் முதல் அனக்கம் வரை
இலக்கிய மன்றங்கள்
பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்!
போர், வெடிகுண்டு தாக்குதல் போன்ற மானுட விரோத நடவடிக்கைளுக்கு எதிராக ஓர் உலகளாவிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறது ' இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.
பணத்தால் வெற்றியை வாங்க முடியாது!
கட்டுரை
தேரோடும் வீதிகள்
புத்தகம், இலக்கியம் என்று காசை வீணாக்குகிறாயே இதனால் பத்து பைசாவிற்கு பிரயோஜனம் உண்டா? நீ வைத்திருக்கிற புத்தகத்தை பழைய பேப்பர் கடைக்காரன் கூட விரும்பமாட்டான்.
தெருவெல்லாம் தமிழோசை!
கட்டுரை
சாப்பாடு!
சிறுகதை
கொஞ்சம் இலக்கியம்; கொஞ்சம் பழத் துண்டு!
மாதக் கடைசி சனிக்கிழமை, இலக்கியச் சிந்தனை ப. லட்சுமணனோடு இணைந்து குவிகம் அமைப்பு நடத்தும் கூட்டங்களைத் தாண்டி, வார ஞாயிற்றுக்கிழமைகளில், தியாகராயநகர் இந்தி பிரச்சார் சபை அமைப்பின் எதிரில் உள்ள சில்வர் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், ஏ ப்ளாக், மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள ஓர் இல்லத்தில், இலக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்கு குவிகம் இலக்கிய இல்லம் என்று பெயர்.
கார்ப்பரேட் அரசியல் கலங்கும் தி.மு.க மா.செ க்கள்!
பிரஷாந்த் கிஷோர்... இந்தப் பெயரை தமிழ்நாட்டு வாக்காளர்கள் இனி அதிகம் கேள்விப்பட வேண்டியிருக்கும்.
கம்பனின் கனவு
மதுரைக் கம்பன் கழகம் சாலமன்பாப்பையா முயற்சியால் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது.
ஓர் இலக்கியவாதி, ஓர் இயக்கம்!
கடந்த காலத்தில் புதுச்சேரியில் திருமுடி சேதுராம செட்டியார் என்பவர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தன்னுடைய வீட்டையே இலக்கிய மன்றமாக மாற்றி அமைத்திருந்தார்.
ஏமாத்திட்டாரே...!
சென்ற மாத இறுதியில் வெளியான படங்கள் பற்றி சுருக்கமாக: அழியாத கோலங்கள்' ஒரு நல்ல ஃபீல் குட் மூவி என்பதோடு பாலு மகேந்திரா படங்களின் சாயலிலேயே இருந்தது.
இலக்கிய நகரம்!
கோவையில் இலக்கிய நிகழ்வுகள்
இப்படியாகத்தான் இலக்கியம்!
மொழி மீது பற்று கொண்டு பேச ஆரம்பித்தவனுக்கும் வேட்கை கொண்டு பாய்கிற காட்டு ராஜாவுக்கும் ஒரே மனநிலைதான்.
'ஆள் இல்லாத வீட்டில் நீ என்ன செய்ற?'
விக்ரமாதித்யன் வேதாளத்தைத் தனது முதுகில் தூக்கிச்சுமப்பதை போன்றதே இலக்கிய அமைப்பினை நடத்துவதும், வேதாளத்தை ஏன் விக்ரமாதித்யன் தூக்கிச் சுமக்கிறான்.
''பெரியாரையும் பேசுவேன் பெரியாழ்வாரையும் பேசுவேன்!
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு அம்பாளின் பெருமை என்ற தலைப்பில் நான் பேசினேன்.
ஆரோக்கிய உணவு!
கல்லீரல் , கணையம் , கருப்பை , பபெருங்குடல் , மார்பகம் , சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கும் நீரிழிவு நோய்க்கும் இருக்கும் தொடர்பை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் . ஆனால் இந்த இரண்டும் ஏற்பட பொதுவான காரணங்கள் உள்ளன.
“தூக்கமுடியாத அளவுக்கு புத்தகம் வாங்கினார் மணி சார்!
விக்ரம் பிரபு, சரத்குமார் நடிப்பில் உருவாகிவரும் ' வானம் கொட்டட்டும்' திரைப்படத்தின் இயக்குநர் தனாவை அந்திமழைக்காக சந்தித்தோம்.
வேகமாக செய்வதை விட தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம் !
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நீரிழிவு நோய் மருத்துவர்களுள் ஒருவர் வி. மோகன்.
வாழ்க்கை எனும் சினிமாப் படம்!
திருமணத்துக்கு பிறகு ஜெசியும் நானும் முதலில் வாழ்ந்த வீடு, சென்னை சூளைமேட்டிலுள்ள ராஜவீதிப் பக்கம் இருந்தது. ' ஒரு மகாராஜா இங்கே வசிப்பதால் இத்தெரு ராஜவீதி என்றழைக்கப்படும் ' எனக்கூறி அத்தெருவுக்குப் பெயர் சூட்டியவர், மறைந்த மலையாள நகைச்சுவை நடிகர் அடூர் பாசி.
ப்போடா
பெசண்ட் பீச்சில் இருந்து , சாஸ்திரி நகர் வழியாக வலது புறம் திரும்பும் சிக்னலில் , பச்சை விளக்கு ஒளிர்ந்த பிறகு , எனக்கு முன் இருந்த பைக் திரும்ப , அதைத் தொடர்ந்து நானும் என் வண்டியைத் திருப்பினேன் . அப்போதுதான் அத்தனை சத்தமாக இந்தக் குரல் கேட்டது .
நாலு பேருக்கு நல்லது!
ஒடிசாவில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனையில் நிகழ்கிறது இந்தச் சம்பவம்.