CATEGORIES
Categories
வெங்கட் பிரபு கொடுத்த அதிர்ச்சி!
பதினான்கு வருடத்தில் நூறு படங்கள். ஒரு தேசிய விருது.
வீடியோ சினிமாக்காரன்
முள்ளரும்பு மரங்கள் 6
சோளகர் தொட்டி கைமாற்றிய துயர்!
கட்டுரை
மணல் கடிகை சொல்லிலே கண்ட கலைவண்ணம்
கட்டுரை
பாய்மரக் கப்பல் எல்லோரையும் சுமந்து செல்லும்
கட்டுரை
துயரப் பள்ளத்திலிருந்து
கல்மரம்
சொல்லப்படாத கதைகள்
நீயொரு கொலைகாரன், ஒரு கொலைகாரன் சந்தோஷமாக இருக்க முடியுமானால் நீ சந்தோஷமாக இரு' என்று எழுதப்பட்ட கடிதத்தை தன்னை ஆசைநாயகியாக வைத்துக் கொண்டிருந்தவனிடம் விட்டுவிட்டு ஒரு பையில் தனது துணிகளோடு அழகாக உடையணிந்து புறப்பட்டாள் அந்த 35 வயது பெண்மணி. பெயர் அன்னா பிரகோவா.
குள்ளச் சித்தன் சரித்திரம் கழைக்கூத்தின் முதல் கரணம்!
கட்டுரை
கடவுள் தொடங்கிய இடம் தமிழர்களின் பாஸ்கா
கட்டுரை
வட போச்சே!
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோழமை உணர்வோடு பழக நண்பர் என்று ஒருவர் கிடைப்பார்.
மலைப்பாம்பு கண்கள்
குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கை சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் என்று குழம்பியிருக்கிறான்.
ஹாய் ப்ரோ!
அறுபது வயதைக் கடந்த மருத்துவர் அதன் மருத்துவ நிலையத்தின் போனை எடுத்தார்.எதிர்முனையில் பேசியது ஓர் இளம் குரல். இருபது வயதுக்குள்ளிருக்கலாம்.
வேற லெவல்
வேறுயாரையும் விட எனக்கு நெருக்கமான ஒருவன். பெரும்பாலான நேரம் . தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்திய படியே இருப்பான். சாதா லெவலில் இருந்து அலுத்துப் போன வேற லெவல் போதை.
பாரதிமணி வாழ்க்கைக்குப் பின்னும்
தில்லியில் இருந்தவரை சுமார் இருநூறு தடவைகளாவது நிகம்போத் சுடுகாட்டுக்குப்போயிருப்பேன். சாவு சொல்லிக் கொண்டு வருவதில்லை.
நான் ராஜாக்கண்ணு ஆன கதை!
மிமிக்ரி கலைஞராக தனது கலைப் மி பயணத்தைத் தொடங்கிய மணிகண்டன் நடிகராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக தனது திறமைகளை கிளைபரப்பி நிற்கிறார். அவர் இன்று 'ஜெய் பீம்' படத்தின் மூலம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சான்ஸே இல்லை
நவம்பர் 1942 இல் ஹாலிவுட்டில் வெளியான 'கேஸப்ளாங்கா' (Casablanca) உலகெங்கும் மகத்தான படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
சாட்டையடி பதிவு தோழி
"என்னடீச்சர், இவகிட்ட பேசறீங்களா? ' ஒண்ணும் தெரியாது இவளுக்கு. மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா.'' சிரித்தார்.
கணக்கு படித்தால் நன்றாக மருத்துவம் செய்யலாம்?
நான்கு ஆண்டுகள் சிரமப்பட்டு பொறியியல் படிப்பு படித்தால் எஞ்சி னியர் வேலைக்குத்தானே போவார்கள்? ஆனால் இங்கே இரு பெண்கள் நம்பமுடியாத இன்னொரு செயலைச் செய்துள்ளனர். நீட் எழுதி பாஸ் செய்து மருத்துவம் படிக்கிறார்கள்.
ஆணியே பிடுங்க வேண்டாம்
சம்பவம் ஒன்று சென்னையில் இருக்கும் நண்பர் பாஸ்கர்ராவ் தனது தந்தை இயற்கை எய்தி விட்டதாகவும் இறுதி நிகழ்வுகள் ஊரில் நாளை காலையே நடைபெறும் என்றும் போனில் தகவல் தெரிவித்தபோது இரவாகிவிட்டிருந்தது. அவரது தந்தை பேராசிரியர் பாண்டியன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் அனைவருமே எங்களுக்கு மிக நெருங்கிய நண்பர்கள்.
வாழ்க்கை நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ள வாய்ப்புகள் அளித்துக் கொண்டே உள்ளது!
சமீபத்தில் எங்கள் பேட்ச் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் வாட்ஸப் குழுமத்தில் நாம் சிவில் சர்வீஸுக்குத் தேர்வாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன கூறி இருந்தனர். அந்த தேதி ஜூன் 16. ஆம். சில தினங்கள் மறக்க முடியாதவை. அதில் ஒன்று 1996 ஆம் ஆண்டு ஜூன் 16.
சென்னையே. போய் வருகிறேன்..!
காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால் வரும்,
வாழ்கிறார் அருண்!
கலை என்பதே அன்பை விதைப்பதற்காகத்தான் என்று தனது இரண்டு படங்களின் மூலம் உணர்த்தியிருப்பவர் இயக்குநர் பிரபு புருஷோத்தமன். 2016-இல் 'அருவி', 2021இல் 'வாழ்' என இரண்டு படங்களை இயக்கி தனக்கென தனித்த திரை மொழியைக் கொண்டிருக்கும் அருணிடம் அந்திமழைக்காக பேசினோம்:
திருமதிகள் தீர்மானிக்கிறார்கள்!
நம்ம டெக்னிக் என்னான்னா முதல் இரண்டு மாதத்தில் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்கா பில்ட் பண்ணிருவோம். அதன் பின்னர் குட்டி குட்டியான விஷயங்கள் பண்ணிகிட்டே இருப்போம். தொடர்ந்து போய்கிட்டிருக்கிற கதை ஒரு பக்கம் இருக்கும். அதில் ஒரு இருபது எபிசோட்கள் வரை போறமாதிரி குட்டியா ஒண்ணு ப்ளான் பண்ணுவோம். ஒவ்வொரு இருபது எபிசோடும் ஒரு படம் மாதிரி இருக்கும். அது முடிஞ்சதும் வேற பிரச்னை ஆரம்பிக்கும். அப்படியே போய்கிட்டே இருக்கும்.
நல்லதொரு ஆரம்பம்!
சென்னை அயப்பாக்கத்தில் இருந்து தி.நகரில் தான் சுகாதாரப் பணியாளராக வேலை பார்க்கும் நிறுவனத்துக்குச் செல்ல பேருந்தில் ஏறுகிறார் ராணி.
முப்பெரும் இயக்கங்களின் அடையாளம்
ஒரு தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்திருந்தார் தோழர் என். சங்கரய்யா. அவரிடம் ஒரு சிறப்பு நேர்காணல் எடுக்க விரும்பி என்னைத் தொடர்புகொண்ட 'ஜூனியர் விகடன்' செய்தியாளரை, அப்போது நான் பணி செய்துகொண்டிருந்த தீக்கதிர்' அலுவலகத்தில் சங்கரய்யா தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றேன்.
சொற்களால் ஆனவன்
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சிறப்புப் பக்கங்கள் நெடுந் தொடர்களின் உலகில் இருந்து...
வில்லியம் ஷேக்ஸ்பியர் நம்ம சின்னத்திரை சீரியல்கள் பற்றி கவிதை பாடியிருக்கார் தெரியுமா? என்று ஒரு இலக்கியவாதி ராத்திரி நேர ஜமாவின் போது கேட்க சுற்றியிருந்த ரசிகர்கள் யோசிக்க...
சுந்தர் கே. விஜயன் - மாமியார் மருமகள் கதைகளை உடைக்க வேண்டும்!
சுந்தர் கே. விஜயனைத் தவிர்த்துவிட்டு தமிழ்த் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பற்றிப் பேச முடியாது. இதுவரை சுமார் பதினைந்தாயிரம் எபிசோடுகளுக்கு மேல் இயக்கி இருக்கிறார். சன் டிவியில் வெளியான 'குங்குமம்', ‘ஜன்னல்', 'ஊஞ்சல்', 'அண்ணாமலை', 'நிறங்கள்', 'அலைகள்', 'செல்வி', அரசி' என அவர் இயக்கிய நெடுந்தொடர்களின் பட்டியல் மிக நீளம். அந்திமழைக்காக இவரிடம் பேசியதிலிருந்து.
ஏன் சீரியலுக்கு எழுதுகிறேன்?
என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாகப்பத்து ஆண்டுகள் ஆகின்றன. 'வாவ், அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க, ரொம்ப நல்லா இருக்கு , எப்படி எழுதறீங்க' என்கிற ஆச்சர்யம் ஒருபுறம்... சீரியலா எழுதறீங்க. ஏன் எப்பவும் எல்லோரையும் அழ வைச்சிட்டே இருக்கீங்க...', 'சீரியல்லாம் எப்படித் தான் எழுதறீங்களோ' என்கிற நக்கல் மறுபுறம் என இருவிதமான விமர்சனங்களோடு தான் இந்த பத்து வருடங்கள் கடந்து போயிருக்கின்றன.
முள்ளரும்பு மரங்கள் 1 - இலக்கிய வேர்கள்
வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்குத் தொந்தரவு கொடுக்கும் பையனாகத்தான் நான் இருந்திருக்க வேண்டும், மூன்று வயதிருக்கும்போதே ஐந்து வயதாகி விட்டது என்று சொல்லி என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆறாவது படிக்கும்போது எனக்கு ஒன்பது வயது. தொலைவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் ஏதோ ஊரிலிருந்து எங்களூருக்குவந்து சிலகாலம் எங்களுக்குப் பாடம் நடத்தினார் பேரழகியான அந்த ஆசிரியை. அவரது பெயர் நினைவில்லை. ஆனால் பாக்கு மரத்தின் இளம்பாளை போன்ற அவரது தோல் வண்ணமும் வகுப்பறைக்குள்ளே அவர் நுழையும்போது பரவும் மனோரஞ்சிதப் பூவாசமும், ஏதோ குறும்புத்தனத்தை உள்ளடக்கி ஒளிரும் அவரது பளீர் புன்னகையும், அந்த வடிவான மூக்கின் கீழேலேசாக அரும்பியதங்கவண்ண முடியிழைகளும் ஒருபோதும் என்னால் மறக்க முடியாதவை.