CATEGORIES
Categories
தன் வினை தன்னை சுடும்!
ஆபீசில் இருந்து வீடு ராஜாராமனின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. வீட்டிற்குள் கால் வைத்தவுடன் உரத்த குரலில் தன் மனைவியை அழைத்தான், "சரிதா... சரிதா... எங்கிருக்கிறாய்?''
அன்பு!
“சந்தர்ப்ப வாதத்தால் சிறைக்குச் சென்று தன் மனைவியை பிரிந்த பவன், பிறகு மனைவியை சிவப்பு விளக்கு பகுதியில் பார்த்த பிறகும் அவளை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.”
ராணுவ வீரன்!
"தன் கணவன் ராணுவத்தில் இருந்து லீவில் வருவதை எண்ணி காத்திருந்த சரளாவுக்கு என்ன நேர்ந்தது?"
புதுமையான தோற்றத்தில் ஜெயம் ரவி மட்டும் சைரன்
ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான "சைரன்" படத்தின் படப்பிடிப்பு கோலகலமாக துவங்கியது.
நான் சினிமாவில் உயர்ந்ததற்கு எனது அண்ணன் மோகன்ராஜா தான் காரணம்...
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய 42வது பிறந்த நாளை சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில்,
இனி ஐஸ்வர்யா ராஜேஷ் தான்... சொப்பன சுந்தரி
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் சொப்பன சுந்தரி. படத்தில் சொப்பன சுந்தரியாக நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.
”இந்த படம் உலகத் தரமிக்க படமாக இருக்கும்.” - விஜய் ஆண்டனி
இன்பினிட்டி பிலிம் வெஞ்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவ னங்கள் இணைந்து தயாரிக்க, பாலாஜி கே.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த 'கொலை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்கு நர்கள் மிஷ்கின், மிலிந்த் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
லோகேஷ் உடன் போட்டி போட்டு படம் எடுக்க வேண்டும் - பாரதிராஜா
45 நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.
ஜீவி-2 தியேட்டருக்கு வராதது ஏன்..?
கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் வெற்றி நடிப்பில் வெளியான 'ஜீவி' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படத்தின் இரண் டாம் பாகம் 'ஜீவி 2' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.
தமிழ்ப்படங்களிலும் நடிக்க விரும்பும் தெலுங்கு ஹீரோ...
நடிக்க விரும்பும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் விஜய தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் படம் 'லைகர்'.
ஓர் இரவு!
ரஷீத் மதரஸாவில் தனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது அறைக்குள் புர்கா அணிந்த ஒரு பெண் 20 வயது மதிக்கதக்க மற்றொரு அழகிய பெண்ணுடன் நுழைந்தாள்.
என் மனைவி!
விஜய் ஸ்கூட்டரை அறைக்குள் நுழைந்தான். அறைக்குள் இருட்டாக இருக்கவே லைட்டை போட்டான். சோபாவில் சோகமாக அமர்ந்திருந்த சுமதியை கண்டவுடன் கோபத்துடன் கத்தினான், "யார் இங்கு இறந்து விட்டார் என இருட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?"
காலா!
அவன் ஒரு டாக்ஸி டிரைவர். காலா என்ற பெயருக்கு ஏற்றார் போல் அவன் நிறமும் கறுப்பு. முகத்தில் அம்மை தழும்புகள். யாரும் இரண்டாம் முறை திரும்பி பார்க்க மாட்டார்கள்.
ஒரு என்ஜினியரின் மரணம்!
70-80 வீடுகளை கொண்ட அந்த சிறிய கிராமத்தின் ஒரு சிறு வீட்டில் துயர நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டிருந்தது. துக்கம் விசாரிக்க என வெகு குறைவான மக்களே அங்கு காணப்பட்டனர்.
மண் மதன்
மதன் 22-23 வயது ம வாலிபன். அவன் ஜெயகுமாரின் ஃபார்ம் ஹவுஸில் வயல் வேலை செய்து வந்தான். மதன் பார்க்க மிகவும் அழகாக இருப்பான். 6 அடி உயரம், கட்டான உடல், முகத்தில் அழகிய மீசையும், குறுந்தாடியுமாக காண்போரைக் கவரும் வண்ணம் இருப்பான்.
ஃபைனான்சியர்!
சரத் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருப்பவன். அதில் வரும் வருமானத்தை கொண்டு தன் குடும்பத்தை பராமரித்தான். தன் 3 குழந்தைகளையும் பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று சிறந்த பள்ளியில் சேர்த்திருந்தான். அதற்காக காலையில் இருந்து இரவு வரை கடினமாக உழைத்தான். குழந்தைகள் வளர வளர படிப்பு செலவும் அதிகமானது.
ராம்கோபால் வர்மாவின் பெண் புரூஸ்லி படம் 'பொண்ணு'
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் லட்கி.
நதி
திரை விமர்சனம்
மஹா
திரை விமர்சனம்
இழப்பீடு!
கதை
நீலா!
கதை
என்ன ஆனாள் ஜுலி?
கதை
"சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதில் தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்..”
கே.ஜி.எப். படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து *கன்னட திரைப்படங்களை பிற மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வருகிறார்கள்.
தயாரிப்பாளரின் வலியை உணரவைத்த ‘தெற்கத்தி வீரன்’
சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், எழுதி இயக்கி தயாரித்திருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் படம் தெற்கத்தி வீரன்.
கே.ஜி.எப்.,விக்ரம் மாதிரி டீ.கே. இயக்கிய இந்த படமும்...
தமிழ்த்திரை உலகில் பேயை வைத்து 'யாமிருக்க 'பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'.
‘நலமுடன் வந்து விட்டேன்...” ‘கோப்ரா’ பட விழாவில் நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி “
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
8 வயது மகனின் தாயாக நயன்தாரா..
நயன்தாரா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள படம் 02. ரசி கர்களின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவா கியுள்ளது.
'என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் தான்..'
விரைவில் வெளிவர இருக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பிரபல நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா, ராய்லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடினர்.
"அதனால்.. தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்..."
ஜி.வி.பிரகாஷ்-கௌ மறுபடியும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.
"வள்ளிமயில் படத்தின் உயிரே ஃபரியா அப்துல்லா தான்..."
சீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண் சுடனி நாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'.