CATEGORIES
Categories
நேரடியாக டிவியில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
கொரோனா தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டுவிட்டது. ஒருபுறம் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம்.
ஷபீனா!
முறையாக உருது பயின்று ஆசிரியரானவன் ஜமால். அவனுக்கு போஸ்டிங் ஒரு சிறிய கிராமத்தில் கிடைத்தது. காசிப்பூர் என்ற கிராமத்தில் இருந்த அந்த பள்ளியை சென்று அடைந்தான்.
பெண்டாட்டி தாசன்!
நரசிம்மன் மனைவி தெருவில் இருக்கும் ஆண்கள் கண்ணுக்கு சிம்ரன் ஆக காட்சி அளித்தாள். ஆனால் நரசிம்மன் அவளை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.
புதுமுக இயக்குநர் நடிக்கும் சந்தானம்...
சந்தானம் நடித்து வரும் புதிய படத்துக்கு 'சபாபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது படக்குழு. 'பிஸ்கோத்' படத்தை தொடர்ந்து 'டிக்கிலோனா', 'பாரீஸ் ஜெயராஜ்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சந்தானம்.
கள்ளச் சாராயம் 'கன்ஜர் விஸ்கி' குடிப்பது ஆபத்து!
மத்திய பிரதேசத்திலுள்ள முரைனா ஜில்லாவில் விஷ சாராயம் அருந்தியதன் விளைவாக 13 கிராமங்களில் 28 பேர் மரணமடைந்தனர் என்று பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி 21-ஆம் வருடம் இறுதி முடிவிற்கு வந்தது காவல்துறை.
பாலம்!
அப்துல் இந்தா அ ஒரு கிளாஸ் நீயும் குடி.” என்று கான்டிராக்டர் தொழிலாளி தலைவன் அப்துலிடம் சாராய கிளாஸை நீட்டியபடி கூறினான்.
புது சால்வை!
சரசு மற்றும் காமராஜனுக்கு திருமணம் ஆனவுடன் பார்ப்பவர்கள் முகத்தின் எதிரில் கூறினர், "அட, இந்த கரிவண்டிக்கு தங்கம் கிடைத்து விட்டதே."
வயதான தலைவர்களின் பிடியில் இளம் தலைவர்கள்!
40 வயதிலிருந்து 50 வயதிலிருந்து 50 வயது வரையுள்ள தலைவர்கள் இளம் தலைவர்களாக கருதப்படுகிறார்கள். பாரத அரசியலில் இவர்களது நிலை என்னவென்று இப்போது பார்ப்போம்.
தர்காவின் காவலன்!
கிராமத்தில் முதியவர் அப்துலுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அதிக பணம் இல்லாவிட்டாலும் சிறந்த குணங்களும் ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதும் அரசியல்வாதிகளையும் அவர் முன் பணிவாக வணங்க வைத்தது. ராமத்தின் பழைய தர்காவின் பராமரிப்பு மற்றும் வருமானத்தின் பொறுப்பு அப்துல் தாத்தாவிடம் இருந்தது.
இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?
பவன் முதலில் எப்போதாவது குடிப்பான். அது வரைவில் தினசரி வழக்கமாகி விடும் என்று நான் நினைக்கவே இல்லை. இப்போது குடியும் அடி உதையும் தான் என் வாழ்க்கையின் தினசரி நிகழ்ச்சிகள் என்று ஆகி விட்டன.
பயம்!
ஷியாம் போலீசில் பணிபுரியும் இளைஞன். வாட்டசாட்டமான அவன் உருவத்தையும் காவல் துறையில் அவனுடைய வேலையையும் பார்த்து திருப்தி அடைந்து தன் மகள் மஞ்சுவை அவனுக்கு மணம் செய்து வைத்தனர் மஞ்சுவின் பெற்றோர். மஞ்சு அமைதியான குணம், அழகான உருவம் கொண்டவள். திருமணமாகி 4 வருடங்களாகின்றன. மஞ்சு தன் கண்களை மிகவும் நேசித்தாள். இதுவரை அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
வேளாண் போராட்டம்!
கடந்த 2 லோக்சபா தேர்தலிலும் விவசாயிகளில் உயர்குலத்தினர் ஜாதி மற்றும் தர்மத்தின் தாக்கத்தினால் ராஷ்ட்ரீய ஜனதந்த் ரிக் கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் பின் மோடி அரசு வேளாண் சட்டத்தை தனியார் மயமாக்குதலுக்கு இது தான் சரியான நேரம் என முடிவெடுத்தது. ஜாதி மத தாக்கத்திலிருந்த வேளாண் மக்களுக்கு இந்த ரகசியம் புரியவில்லை. புரிந்து கொண்டு குரல் கொடுத்த சில விவசாயிகளின் குரல்களையும் அழுத்துவது ஒன்றும் கஷ்டமாக இருக்கவில்லை.
யார் குற்றவாளி?
கர்ணன் மனைவி பத்மா மீது போலி சாமியார் பார்வை விழுந்ததும் அவன் அவளை அடைய துடித்தான். கிராமத்தில் பெண்கள் தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட நந்து சாமியாரிடம் தான் செல்வார்கள். ஆனால் பத்மா எப்போதும் அவனிடம் போகவில்லை.
தலித் மாப்பிள்ளை!
ஓவ்வொரு வருடமும், உயர்ந்த ஜாதியினர் குதிரையிலும், தாழ்ந்த ஜாதி மக்கள் நடந்து தான் மாப்பிள்ளை அழைப்பு நடத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். மீறினால் அடிதடி கலாட்டா தான்.
நழுவிய வழக்கு!
இதோ பாருங்கள் நான் இப்போது தான் குளித்து விட்டு வருகிறேன். என்னை தொடாதீர்கள் என்று சுக்லாவிடமிருந்து விலகி சென்றாள் சலோனி. ஆனால் சுக்லாவோ அது தான் ஃப்ரஷ்ஷாக இருக்கிறய்.
என் நம்பிக்கை!
வயதான காலத்தில் தான் வயதானவர்கள் பேசாமல் கட்டிலில் படுக்க வேண்டும். ஆனால் 39 வயது லாவண்யா தன் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசி விட்டு தனியே கட்டிலில் படுத்துக் கொண்டாள். இது அவளுடைய துர்பாக்கியம். அடுத்த ஜில்லாவிற்கு மாற்றல் ஆனதால் அவள் கணவன் ஆனந்தும், லாவண்யாவை பிரிந்து வாழ்வில் தவித்தான்.
களங்கம்!
ராமாயி தன் மகள் கங்காவின் சடலத்தின் அருகில் சிலையாக அமர்ந்திருந்தான். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிலர் வந்து அவளுக்கு ஆறுதல் கூறினர். சிலர் கங்காவை குறை கூறினர். ஆனால் இது எதுவும் ராமாயி மூளைக்கு எட்டவில்லை.
மழையால் மாறியது மனம்!
கபீர் அடிக்கடி தன் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான், அவனுடைய டிரைவர் இன்னும் வரவில்லை.
அவளின் சுதந்திரம்!
கதை
யோகிபாபு நாயகனாக நடிக்கும் பேய் மாமா
யோகிபாபு நடிக்கும் ‘பேய் மாமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி சமீபத்தில் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
பழிக்கு பழி!
"நீ என்ன வேலை எல்லாம் செய்வாய்?” என்று கேட்டாள் சுஷ்மா.
கேள்வி - பதில்
நான் பி.ஏ படிக்கும் மாணவன். என்னுடைய கல்லூரியில் படிக்கும் ஒரு உறவுக்கார பெண்ணிடம் எனக்கு காதல் ஏற்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதில் சம்மதமில்லை. நாங்கள் என்ன செய்வது?
நடிகர் கிங்காங்கிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டார்!
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிங்காங். அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து சமீபத்தில் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்தார்.
குடியரசில் கேங்ரேப்
உத்தர பிரதேசத்தில் எஸ்.சி.சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு விடியுமுன் எரிக்கப்பட்டாள். இந்த கேங்ரேப் மறைக்கப்படுவதற்காக யோகி ஆதித்யநாத்தின் போலீஸ் சாட்சிகள் இல்லாமல் போவதற்காக விடியுமுன் பிணத்தை எரித்து சாம்பலாக்கியது.
ஸ்ரேயா சரண் 'கமனம்' பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
இயக்குநர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்' படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார்.
மாலதி!
காலடியின் ஆட்டத்தையும் தாள்பாளின் சத்தத்தையும் கேட்டவுடனே மாலதி வேதனையுடன் 'திரும்பவும் இன்னைக்குமா?” என்று முணுமுணுத்தாள்.
வேலையுமில்லை! சட்டமும் செயல்படவில்லை!
அண்மையில் பீகாரில் பாரதீய ஜனதா பார்ட்டியின் கலை மற்றும் பண்பாட்டு மையத்தின் வாயிற்புறத்தில் ஒரு போஸ்டர் இடம் பெற்றிருந்தது.
சூர்யா ரூ.5 கோடி கொரோனா நிதியுதவி!
கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடி நிதியுதவி செயவதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.
பல வர்ண கடவுள்!
ஏய் பொண்ணு..தள்ளி போ..என்று பூஜாரி ஆவேசமாக அந்த பெண்ணை நோக்கி கூச்சல் போட்டார். அந்த பெண் கமலி கோவிலில் அந்த பிள்ளையார் சிலைக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்தாள். கிட்டதட்ட சிலையை தொட்டுவிடும் தூரத்தில் பூசாரியின் கண்களில் கனல் பறந்தது.
ஓடிடி முழு நீள திரைப்படத்தில் அக்ஷராஹாசன்!
ஓடிடி மற்றும் யூடியூப் தொடர்களை தயாரித்து வரும் டிரெண்ட் லவுட் நிறுவனம் தற்போது தனது முதல் முழு நீள திரைப்படத்தை தயாரிக்கிறது.