CATEGORIES
Categories
Water Cress
நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ்.
பழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்!
தெற்குற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதில் தான்சானியா நாட்டின், ஹட்சா(Hadza) என்ற வேட்டையாடும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறையில் பல உண்மைகள் புலப்பட்டது.
வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட
கொரோனாவின் தீவிர நோய்ப் பரவலால் வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது.
வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்...
மார்ட்டின் செலிக்மேன் என்பவர் அமெரிக்காவின் பிரபல உளவியலாளர். எண்ணற்ற சுய முன்னேற்ற புத்தகங்களை எழுதியவர். Learned helplessness பற்றிய அவரது கோட்பாடு அறிவியல் மற்றும் மருத்துவ உளவியலாளர்களிடையே மிகவும் பிரபலமானது. செலிக்மேன் வகுத்துள்ள PERMA மாடல் கோட்பாடு எனப்படும், வளமான வாழ்க்கைக்கான 5 கட்டளைகள் நேர்மறை உளவியலில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
விளையாட்டாக எக்சர்சைஸ் செய்யலாம்
“கொரோனா லாக்டவுன் வந்தாலும் வந்தது. உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல், டி.வி பார்த்துக்கொண்டும், கூடவே நொறுக்குத் தீனிகளை தின்றுகொண்டும் இன்னும் கொஞ்சம் சோம்பலாகிப் பழகி விட்டோம். ஆனால், மருத்துவர்கள் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் உடற்பயிற்சியின் பங்கினை பிரதானமாக வலியுறுத்துகிறார்கள்.
பருவத்தால் வரும் கோளாறு
"Seasonal Affective Disorder என்ற பெயரைக் கேட் டால் சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படுகிற பருவகால பாதிப்புக் குறைபாடு என்கிற இந்த பெயரிலிருந்தே அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்” என்ற மனநல மருத்துவர் குறிஞ்சி இதுபற்றி மேலும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
கொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?!
உலகத்தின் சுமுகமான இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டது கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கிருமி. கொரோனா என்ற வார்த்தையை அனுதினமும் பீதியுடன் ஒவ்வொருவரும் உச்சரிக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதாரணமாக செய்து வந்த விஷயத்தை இப்போது செய்ய முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் முன்னும் பல முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. மக்களுக்கு மட்டுமல்ல; மருத்துவர்களுக்குமே இந்தச் சூழல் அசாதாரணமாகவும் சவாலாகவும் அமைந்துவிட்டது.
இனி மிஸ் பண்ணாதீங்க !
எல்லா இடங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்கக் கூடியது கடலை மிட்டாய். சுவை அதிகம், விலை குறைவு என்ப தால் இது பலருக்கும் விருப்பமான தின்பண்டமாகவும் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி பலரையும் ரசித்து சுவைக்க வைப்பதும் கடலை மிட்டாயின் தனிச்சிறப்பு.
காத்திருக்கும் இரண்டாம் அலை... இன்னும் கவனம் அவசியம்!
லாக் டவுன் முடிந்தாலும் கொரோனாவின் வீரியம் குறைய பல மாதங்கள் ஆகும் என்று கணித்திருக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
பின் தூங்கி, முன் எழுபவள் பெண்' என்ற முதுமொழி உண்டு. இந்த முதுமொழி நவீன காலப் பெண்களுக்கு அர்த்தமற்றதாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால், இங்கிலாந்தில் இந்த முதுமொழியை அடிப்படையாகக் கொண்டு, நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆச்சரியகரமான முடிவைத் தந்திருக்கின்றன.
சானிட்டைஸர் பயன்படுத்துகிறவர்களின் கவனத்துக்கு...
கொரோனா அச்சம் ஏற்பட்ட பிறகு சானிட்டைஸர் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
சோதனைகளும்... சிகிச்சைகளும்!
சில வருடங்களுக்கு முன், ஒரு பள்ளிக்கூட ஆசிரியர், 10-வது படிக்கும் தனது 15 வயது மகன் இரவு நேரங்களில் தூங்கும்போது திடீரென்று கத்துவதாகவும், கை கால்களை வேகமாக வில்லைப்போல் சில நிமிடங்கள் வளைப்பதாகவும், பிறகு அப்படியே தூங்கி விடுவதாகவும், தன் மகனை கூட்டிக் கொண்டு வந்தார்.
தாய் ஜிஞ்சர்!
வெளிப் பிரயோகமாக பொடியாகவும், உள்ளுக்கு கஷாயமாக சமையலில் மணமூட்டியாகவும் பலவாறாக பண்டைய காலம் முதல் அரத்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன ஆய்வுகளிலும் இதன் எண்ணற்ற செயல் திறனை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இதன் மகத்துவம் உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இதை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
கொரோணாவும் கடந்து போகும்!
கொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா?!
அழகு சாதன பொருட்கள் முன்புதிரைப்படக்கலைஞர்களாலும், உயர் நவநாகரிக மேட்டுக்குடி மக்களாலும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. இன்று நவநாகரிக காலத்தின் போக்கால் அனைவராலுமே பயன்படுத்தக் கூடியதாகிவிட்டது. ஏன் சின் னஞ்சிறு குழந்தைகளுக்கும் உப யோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் குழந்தைகளுக்கு அழகுசாதனங்கள் பயன்படுத்துவது தேவையா?!
தெர்மல் ஸ்கேன் செய்வது என்ன?!
கொரோனா அச்சம் காரணமாக பல இடங்களிலும் பரிசோதிக்கப்படும் உபகரணமாக தெர்மல் ஸ்கேனரைப் பார்த்து வருகிறோம். இதன் உண்மையான பயன்பாடு என்ன? எப்படி செயல்படுகிறது என்று பொதுநல மருத்துவரும், நீரிழிவு நோய் நிபுணருமான பரணீதரனிடம் கேட்டோம்......
மன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்
இன்றைய இளையதலைமுறையினர் பற்றி பொதுவாக என்ன நினைப்பீர்கள்... அவர்களுக்கென்ன... வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள்' என்றுதானே உடனே பதில் சொல்லத் தோன்றும். ஆனால், நிஜம் அதுவல்ல.
குழந்தைகளுக்கும் வரலாம் சிறுநீர்த்தொற்று
பொதுதுவாக Urinary Tract Infection என சொல் லப்படும் சிறுநீர் பாதையில் நோய்தொற்று முதியவர்களைப் பாதிக்கும் நோய் என்பதுதான் பெரும்பாலோரின் எண்ண ம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த நோய்க்கு எந்த வயது வித்தியாசமும்இல்லை . 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்துள்ளது.
வைரஸைத் தடுக்கும் எளிய மருந்து!
கொரோனா சுவாசமண்டலத்தைத் தாக்குகிறது என்பதால் கபசுரக் குடிநீரைப் பயன்படுத்த எல்லோரும் பரிந்து ரைக்கிறார்கள்.
காசநோய்க்கு புதிய சிகிச்சை
Tuberclosis என்கிற காசநோய்க்கு தோலின் வழியாகவே ஊசி போடப்படுகிறது. ஆனால், தற்போதைய புதிய ஆய்வின்படி காசநோய்களுக்கான மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தப்படும்போது அதிகமாக உயிர் காக்கும் தன்மையையும், நுரையீரல் தொற்றுக்கு எதிராக உயிர்காக்கும் தன்மையை பெறுகிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கபசுரக் குடிநீரை எப்படி பயன்படுத்துவது?!
15 வகையான மூலிகைகளின் கூட்டுக் கலவையான கபசுரக் குடிநீர் என்பது பல காலமாகவே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து.
எதுவும் நடக்கட்டும்... எப்படியும் நடக்கட்டும்..... ஹக்குனா மட்டாட்டா!
ஆல் இஸ் வெல் (All is well) மாதிரி இதுவும் ஒரு மந்திர சொல்தான்.
ஆட்டிசம் அச்சம் வேண்டாம்!
மன இறுக்கம் (Autism spectrum disorder- ASD) அல்லது ஆட்டிசம் என்பது மூளை மற்றும் சிக்கலான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாக உள்ளது. மன இறுக்கம் உடைய சிறுவர்கள் பிறரோடு தொடர்பு கொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு...
சென்ற இதழில் கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொண்டோம். அவற்றில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், பிரச்னைகள் வராமல் எப்படி தடுப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
அந்தரங்க சுத்தம் அவசியம்
என்னுடன் கல்லூரியில் படித்த பெண் மருத்துவருடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு நிஜத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வயிறும் வாழ்வும் இயல்பாகட்டும்!
உலக அளவில் 6 முதல் 18 சதவிகித மக்கள் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!
நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும்.
முகமூடி அணிந்த டாக்டரைப் பார்த்தால் வரும் ரத்தக்கொதிப்பு...
' மூன்று வெவ்வேறு நேரங்களில் பரிசோதித்த பிறகே ரத்தக்கொதிப்பு ' பற்றி முடிவுக்கு வர வேண்டும்.
மீண்டும் ஃபார்முக்கு வந்த சானியா!
பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பழைய உடலமைப்பைப் பெறுவது பலருக்கும் போராட்டமாகவே இருக்கிறது.
பெண்களும் வலிப்பு நோயும்
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவம் னையில், வலிப்பு நோயாளிகளுக்கான தனி புறநோயாளிகள் பிரிவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.