CATEGORIES
Categories
சருமம் சிவந்தால்
அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு ரோசாசியா(Rosacea) என்கிற சரும நோய் உண்டாகிறது. உலகளவில் பெரியவர்களில் (Adults) 5 % பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. சருமம் சிவப்பு நிறமாதல், அத்துடன் பரு போன்ற புடைப்புகள் அல்லது சருமத்தில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகளோடு இந்த நோய் வெளிப்படுகிறது.
கல்யாணத்துக்கு ரெடியா?
இருமனம் இணையும் திருமண பந்தத்தில் பொருளாதார ஏற்பாடுகளோடு உடல் ஆரோக்கியமும் முக்கியத்துவம்!!!
கதை நல்லது...
இரவில் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குட்டிக்கதைகள் சொல்லும் பழக்கம் முன்பு அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றி வந்த இந்த பழக்கம் உண்மையில் உளவியல்ரீதியாக பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பலன் தரக் கூடியது. எனவே, பெற்றோர்கள் இந்த நடைமுறையைக் கைவிடக் கூடாது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
உயிர் தானம் அறிவோம்
தானத்தில் சிறந்தது உயிர் தானம்!!
உணவால் வரும் உபத்திரவம்
நவீன வாழ்வியலில் உணவால் வரும் புற்று நோய் அபாயம்!! விழித்திடுவீர்!!