CATEGORIES
Categories
புதுச்சேரியில் அமைச்சரவை அமைவதில் இழுபறி டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் நமச்சிவாயம் திடீர் சந்திப்பு
புதுச்சேரியில் புதிய அரசின் புதிய முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்ற நிலையிலும், என்.ஆர். காங்கிரஸ் பாஜக இடையே அமைச்சரவை விவகாரம் தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, புதுச்சேரி பாஜக சட்டப் பேரவை தலைவர் நமச்சிவாயம் டெல்லிக்கு அவசர பயணமாக நேற்று சென்றார். அங்கு அவர், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியுள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர்
புதுடெல்லி நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் மன்சுக் மன்டாவியா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்கறிகள் விற்பனை வேளாண் இயக்குநர் ஆய்வு
தாம்பரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனம் மூலம் நடமாடும் காய்கறிகள், பழங்கள் விற்பனையை வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை நெல்லையில் போலீஸார் நடவடிக்கை
திருநெல்வேலியில் ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கரோனா தொற்று நெருக்கடி காலத்தில் இந்தியா செய்த உதவியை மறக்க மாட்டோம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் தகவல்
கரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனிபிளின்கன் தெரிவித்தார்.
யாஸ் புயலால் பாதித்த ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட்டுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடி அறிவித்தார் மோடி
புதுடெல்லி 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட ஓடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் யாஸ் புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா
மத்திய அரசு கடும் அதிருப்தி
இறக்குமதி செய்யும் கரோனா மருந்துகளுக்கு ஐஜிஎஸ்டி விலக்கு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை வாகனங்களில் விற்க அனுமதி ஜூன் 7 வரை முழுஊரடங்கு நீட்டிப்பு
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இந்திய சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்
ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
செங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேருவின் 57-ம் ஆண்டு நினைவு தினம்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி காலமானார். இவரது 57-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கரோனாவால் பக்தர்கள் வருகை குறைந்தது ஏழுமலையான் கோயிலில் பிரசாத லட்டு விற்பனை சரிவு
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தர்ம தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு ஆர்ஜித சேவைகள் ஏகாந்தமாகவே நடைபெறுகிறது.
கரோனா பரிசோதனைக்கு மறுத்ததால் தாக்குதல் நடத்திய மாநகராட்சி ஊழியர்கள்
கரோனா பரிசோதனைக்கு மறுத்ததால் தாக்குதல் நடத்திய மாநகராட்சி ஊழியர்கள்
கரோனா பரவலை கட்டுப்படுத்த ஓரிரு வாரங்களுக்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்
6 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
ஊதியத்துடன் விடுப்பு: போர்டு ஊழியர்கள் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் பிரபல போர்டு கார் தொழிற்சாலையில் கரோனா தொற்றால் சுமார் 230 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக 33,764 பேருக்கு கரோனா தொற்று முதியோர் உட்பட 475 பேர் உயிரிழப்பு
தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம்
புதுச்சேரியில் தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கரோனா பாதிப்பு பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு .
செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குமரியில் கனமழையால் வெள்ள அபாய எச்சரிக்கை
நாகர்கோவில் ஆண்டிபட்டி கன்னியாகுமரிமாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு முழுவதும் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை நேற்றும் நீடித்தது.
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்ய உயிரை பணயம் வைக்கும் முன்களப் பணியாளர்கள் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்
கரோனாவுக்கு முன், கரோனாவுக்கு பின் என்றே வருங்காலத்தில் நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
வாட்ஸ்அப், யூ-டியூப், பேஸ்புக், ட்விட்டருக்கு தடையா?
சமூக வலைதளங்களுக்கான மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. வாட்ஸ் அப், யூ-டியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் இதுவரை பதில் அளிக்காத நிலையில் அவற்றுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேலம்மாள் போதி வளாக மாணவர்கள் சாதனை
தேசிய திறனாய்வுத் தேர்வில்
கரோனா விதிகளை மீறி கூட்டு பிரார்த்தனை பாதிரியார்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ஸ்ரீகாகுளம் : கரோனா நிபந்தனைகளின்படி எந்த ஒரு மத பிரச்சாரங்களோ, உற்சவங்களோ, கூட்டுப் பிரார்த்தனைகளோ நடத்தக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.
கரோனாவை தடுக்க மருத்துவமனைகளுக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் உதவி
சென்னை: மக்களுடன் எப்போதும் உறுதுணையாக நிற்கும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், கரோனா பேரிடர் 2-வது அலையால் பலரின் வாழ்வு சீர்குலைந்துள்ள நிலையில், அவர்களுக்காக இடையறாது பணியாற்றும் மருத்துவமனைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா? ஐஎம்ஏ-வுக்கு ராம்தேவ் 25 கேள்விகள்
புதுடெல்லி: யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், அலோபதி மருத்துவம் என்பது முட்டாள் தனமான அறிவியல். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு பதிலான ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்" என்றார்.
விவசாயிகளின் கருப்பு தின போராட்டம் காங்கிரஸ் உட்பட 12 கட்சிகள் ஆதரவு
புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வரும் 26-ம் தேதியுடன் 6 மாதத்தை நிறைவு செய்யவுள்ளது.
காங். தலைவர் கமல்நாத் மீது ம.பி. போலீஸார் வழக்கு பதிவு
இந்தியாவுக்கு எதிராக விமர்சனம்
தண்டரையில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்
தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை இல்லை மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி.
இந்தியாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 2.22 லட்சமாக குறைந்தது
குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு