CATEGORIES
Categories
அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு
வாக்குப்பதிவு நிறுத்தம்
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் புதுச்சேரி, கேரளாவிலும் இன்று வாக்குப்பதிவு
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
வாக்களிக்க வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் அனைத்து வாக்குசாவடிகளிலும் கரோனா தடுப்பு ஏற்பாடுகள் தயார்
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் வீரர்கள் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
கொளத்தூர் உட்பட திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடப்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும்
சத்யபிரத சாஹுவிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார்
இந்தியாவில் முதல்முறையாக தினசரி கரோனா தொற்று ஒரு லட்சத்தை தாண்டியது
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 57,074 பேருக்கு வைரஸ் பாதிப்பு
பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் குழப்பத்தில் கேரள கட்சிகள்
சமூகவலைதளங்கள் முடிவை தீர்மானிக்குமா?
சூயஸ் கால்வாய் தரும் படிப்பினை!
இதுவரையில் பள்ளி நாட்களில் வரலாறு பயிலும்போது தேர்வுக்காகத் தெரிந்த ஒன்றாகத்தான் சூயஸ் கால்வாய் இருந்தது. ஆனால், இப்போது சூயஸ் கால்வாயைப் பற்றி அங்குலம் அங்குலாக விவாதிக்கும் அளவுக்கு அது விவாதப் பொருளாகிவிட்டது. கடந்த இரண்டு வாரங்களில் சூயஸ் கால்வாய் குறித்து பேசாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரச்சாரம் ஓய்ந்தது
ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படைகள்
சர்ச்சைகள் தேவையா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ப்ரியா, கவுரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் 'கர்ணன்' படத்தில் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என வலியுறுத்தல்
தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணிக்க பிரதமர் நரேந்திர மோடி என்ன கடவுளா?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்
இந்தியாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரம் 7.59 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி விநியோகம்
மத்திய சுகாதாரத் துறை தகவல்
அன்று தண்ணீருக்கு பயந்தவர் இன்று தண்ணீரில் சாதிக்கிறார்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே படகு ஓட்டும் வீரரான தத்து பாபன் பொகானலின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 5).
அண்ணாநகர் தொகுதியை தக்கவைக்குமா திமுக?
தட்டிப்பறிக்கும் முயற்சியில் அதிமுக தீவிரம்
471 மில்லியன் கிலோ மீட்டர் பயணம் செவ்வாயில் தரையிறங்கியது இன்ஜெனுயிட்டி' ஹெலிகாப்டர்
செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தரையிறங்கியது. இந்நிலையில் அந்த விண்கலத்தோடு பொறுத்தப்பட்டிருந்த 'இன்ஜெனுயிட்டி' என்ற சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக நேற்று நாசா அறிவித்தது.
மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு பிபிஎப், சிறுசேமிப்புகள் மீதான வட்டிக் குறைப்பு இல்லை
உத்தரவை திரும்ப பெறுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக மஞ்சிந்தர் சிங் பொறுப்பேற்பு
ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் ஹரியாணா மாநிலம் சந்திமந்திரில் உள்ள தலைமயகத்தில் நேற்று பின்னர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடமான வீர் சம்ரிதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது
பயணத்தில் தன்னுடன் பங்கெடுத்தவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ரஜினி நெகிழ்ச்சி
பிஹார், ஜார்க்கண்டில் மருத்துவ சேவைக்கு இந்திய-அமெரிக்க தம்பதி ரூ.1 கோடி நன்கொடை
இந்திய அமெரிக்கர்களான ரமேஷ்கல்பனா தம்பதி, இலவச மருத்துவ சேவைக்காகரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்
திருச்செந்தூரில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
திருச்சியில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, அமமுக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரரை 8 மாதங்களாக தேடும் தந்தை
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மன்சூர் அகமது வாகாய். இவரது மகன் ஷகிர் மன்சூர். இவர் எல்லையோர ராணுவ பிரிவில் பணியாற்றினார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடவடிக்கை 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய ஆ.ராசாவுக்கு தடை
நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் பெயர் நீக்கம்
கால் பந்தாட்ட போட்டியை மிகவும் உற்சாகமாக ரசிக்கும் அசாம் மக்கள் காங்கிரஸுக்கு 'சிகப்பு கார்டு காண்பிப்பார்கள்
பிரதமர் நரேந்திர மோடி உறுதி
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 6 நாட்களுக்குப் பிறகு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவர் வதேராவுக்கு கரோனா பிரியங்கா காந்தி பிரச்சாரம் ரத்து
அசாமில் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான காரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) இருப்பதாக காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
மேற்கு வங்கத்தில் சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறார்
மம்தா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு
தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்த முதல்வர்
நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
ஏழைகளுக்காக ரூ.1-க்கு இட்லி வழங்கும் கோவை இட்லி அம்மாவுக்கு வீடு
மஹிந்திரா குழுமம் கட்டிக் கொடுக்க முடிவு