CATEGORIES
Categories
நாட்டில் 1 லட்சம் கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பிளாஸ்டிக் கழிவுகளால் அமைக்கப்பட்டுள்ளது
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி நாட்டில் 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீ., தூரமுள்ள சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:
கொரோனாவை கட்டுப்படுத்திய தாராவி உலக சுகாதார அமைப்பு பாராட்டு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு முடக்கத்தால் நாட்டில் வீடுகள் விற்பனை 67 சதவீதம் சரிவு
கொரோனா தொற்றால் நாட்டில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக வீடுகள் விற்பனை சரிந்துள்ளது.
100 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ளது
ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து
இந்தியாவுக்கு அதிநவீன அப்பாச்சி, சினூக் ஹெலிகாப்டர்கள்
ஒப்பந்தப்படி போயிங் நிறுவனம் வழங்கியது
1.99 லட்சம் விலையில் சூப்பர்பைக் பெனெல்லி இம்பரீயல் 400 பிஎஸ்6 அறிமுகம்
பெனெல்லி நிறுவனத்தின் இம்ப்ரீயல் 400 பிஎஸ் 6 இந்திய சந்தையில் விற்ப னைக்கு வர இருக்கிறது.
வாட்ஸ் ஆப் வங்கிச் சேவை ஆப் வேகமாக உயர்ந்த வாடிக்கையாளர்கள்
'வாட்ஸ் ஆப்' அறிமுகப்படுத்திய வங்கி சேவையை குறுகிய காலத்தில் சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி உள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. இந்த போனின் சிறப்பம் சங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு சேவை தொடர வேண்டும்
வேலம்மாள் மருத்துவமனை தலைவர் வேண்டுகோள்
மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்
வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்
மதுரை அரசு மருத்துவமனையில் 1100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது
அமைச்சர் உதயகுமார் தகவல்
சித்த மருத்துவர்கள் மீது சந்தேகப் பார்வை ஏன்?
உயர் நீதிமன்றம் கேள்வி
புதிய ஆர்டர்கள் கிடைத்தன என்பிசிசி நிறுவனத்துக்கு ரூ.432 கோடிக்கு திட்டங்கள்
பொதுத்துறை கட்டுமான நிறுவனமான என்பிசிசி இந்தியாவுக்கு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.431.63 கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடைத்துள்ளன.
ஒரு சார்ஜில் 450 கிலோமீட்டர் செல்லும் 2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் கார்
ஆடி நிறுவனம் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் கியூ4 இ டிரான் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. தற்சமயம் கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்பேக் மாடல் வழக்கமான கியூ4 இ டிரான் போன்றே தோற்றமளிக்கிறது.
ஐபிஎல் இல்லாமல் 2020ம் ஆண்டு நிறைவுறாது: கங்குலி உறுதி
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஊரடங்கு தளர்வு அதிகரித்த ஊழியர்கள் எண்ணிக்கை
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதால், பல்வேறு துறைகளில் ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுவீடன் சுகாதார அமைச்சருடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு
இந்தியா சுவீடன் நாடுகளிடையே சுகாதார ஒத்துழைப்பு தொடர் பாக சுவீடன் சுகாதார மற்றும் சமூக விவகார அமைச்சர் லீனா ஹாலெங்கிரென் உடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொளி முறையில் ஆலோசித்தார்.
எல்லைகளில் கட்டமைப்புப் பணிகளின் முன்னேற்றம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை
நாட்டின் எல்லைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து மத்தியப் பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
2020 கவாசகி நின்ஜா 650 என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளன?
ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்கான பைக்குகளின் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள கவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 மோட்டார் சைக்கிள்களில் இடம் பெற்றுள்ள வசதிகளை இங்கு பார்க்கலாம்.
நிதி ஆயோக் கூறுகிறது நாடு நிச்சயம் பொருளாதார வளர்ச்சியை அடையும்
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திற்கு இணையதளம், செயலி தொடக்கம்
முதல்வர் பழனிசாமி தொடக்கிவைத்தார்
11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக தொடந்த வழக்கில், 11 எம்எல்ஏக்கள் மற்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்பு 4000 க்கு விற்பனையானது தற்போது ரூ.999 விலையில் ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்
இயர்பட்ஸ் பிரியர்களின் விருப்பமான ட்ரூக் ஃபிட் ப்ரோ வயர் லெஸ் இயர்பேட்கள் இப்போது ரூ.999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. பட்ஜெட் விலையில் புதிய மாடல் இயர்பட்ஸ் வாங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலமாகும். அந்த வகையில், ட்ரூக் ஃபிட் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐநா கட்டமைப்பு மாநாடு, பாரீஸ் ஒப்பந்தத்தின் படி வாக்குறுதிகளை வளர்ந்த நாடுகள் பின்பற்ற வேண்டும்
பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தல்
ரேஸர்பே ஆய்வில் தகவல் - டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 23 சதம் அதிகரிப்பு
டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனையை கடந்த ஒரு மாதத்தில், 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எத்தனை கொலை வழக்குகள் பதிவு
நீதிமன்றம் உத்தரவு
நடப்பு நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதி 4.88 கோடி டன்
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 4.88 கோடி டன்னாக இருந்தது. இதுகுறித்து தொழிற்துறை அமைப்பின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது.
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு நிதியுதவி உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால நிதியுதவித் திட்டத்திற்காக இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
விரைவில் அறிமுகம் சியோமியின் ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப்
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டிக் டோக்குக்கு மற்றொரு மாற்று வருகிறது இன்ஸ்டாக்ராமின் 'ரீல்ஸ்'
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சீன செயலியான டிக் டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாக் ராமின் 'ரீல்ஸ்' தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.