CATEGORIES
Categories
ஊரடங்கு பகுதி அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
எம்ஜி ஹெக்டார் பிளஸ் உற்பத்தி துவங்கியது
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹலோல் உற்பத்தி ஆலையில், புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சல் துறை மொபைல் டிஜிட்டல் சேவையில் திருச்சி மண்டலத்தில் ரூ.20 கோடி விநியோகம்
அஞ்சல் துறையின் வீடு தேடி வரும் டிஜிட்டல் சேவைகள் வாயி லாக திருச்சி மண்டலத்தில் ரூ.20 கோடி வீடு தேடிச்சென்று விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 12-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
960 கொரோனா மைய ரயில் பெட்டிகள் 5 மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பு
கொவிட்-19 சிறப்பு மையங்களாக மாற்றப்பட்ட 960 ரயில்பெட்டிகள் 5 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தவணை ஒத்திவைப்பு காலத்திற்கு கூடுதல்வட்டி தெளிவான விதிமுறைகளை வெளியிட உத்தரவு
கடன் தவணை ஒத்திவைப்பு காலத்திற்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும் படி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மோடி உண்மையைத் தெரிவிக்க முன்வர வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்
லடாக்கில் நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பான உண்மையைத் தெரிவிக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மறைந்து கொண்டு அமைதியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரத்யேக வேலைவாய்ப்பு இணையதளம் முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில், புதன்கிழமை (ஜூன் 17) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் www.tnprivatejobs.tn.gov.in என்ற பிரத்யேக தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நீட் இணையதள பயிற்சி வகுப்பு முதல்வர் தொடங்கி வைத்தார்
பள்ளிக் கல்வித் துறை சார்பில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நீட்-2020வுக்கான இணையதளனன www.tnprivatejobs.tn.gov.in பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்தார்கள்.
பணப்புழக்கம் இல்லை டாஸ்மாக் விற்பனை 57% சரிவு
கொரோனா ஊரடங்கு காரணமாக பணப்புழக்கம் இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை 57 சதம் அளவுக்கு சரிந்துள்ளது.
சர்வதேச யோகா தினத்தில் மக்களுக்கு உரையாற்றுகிறார் மோடி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
கனடா பிரதமருடன் மோடி உரையாடினார்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்தியா நடவடிக்கை - சீன மருந்துக்கு அதிகமான இறக்குமதி தடுப்பு வரி?
'சிப்ரோஃப்ளோக்சாசின் ஹைட்ரோகுளோரைட்' என்ற நோய்த்தொற்று எதிர்ப்பு மருந்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மருந்து மீது இந்தியா மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:
ஜிஎஸ்டி கணக்கு ரீபண்ட் கிடைக்குமா?
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் தாமதமாக செய்ததற்கு அரசால் அபராதம் வசூலிக்கப்பட்டுவிட்டது. இப்படி அபராதத்தை வசூல் செய்த பின்னர் அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு 9வது இடம்
இந்தியாவில் கடந்த ஆண்டில் 3.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அதிக அளவில் அன்னிய முதலீடுகள் பெறப்பட்ட நாடுகளில் இந்தியா 9 வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு விமான நடு இருக்கையில் பயணிகளுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விமானங்களில் நடு இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முந்திக் கொண்டு முதலீடு செய்கிறார்கள் கோல்டு இடிஎஃப் கொட்டும் லாபம்?
தங்கத்திற்கு எப்போதும் மதிப்பு உண்டு. தங்கம் தான் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதாக இருப்பதால் சர்வதேச அளவில் எப்போதும் மதிப்பிருக்கிறது. முதலீடுகளில் ஆர்வம் காட்டுபவர்கள் தற்போது பேப்பர் தங்கம் எனப்படும் தங்க பத்திரம் மற்றும் கோல்டு இடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஏப்ரல்-மே காலத்தில் ஏற்றுமதி 61.57 பில்லியன் டாலராக இருக்கும்
மத்திய அரசு மதிப்பீடு
ஹைட்ராக்ஸி குளோரோகுவின் பயனற்றது
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவந்ததுடன், அந்த மருந்தை தானும் உட்கொள்வதாக கூறிவந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 20ல் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூன் 20ல் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
கிரிசில் கணிப்பு இந்திய பொருளாதாரம் 5% சரியும்
பொருளாதாரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் கிரிசில் நிறு வனம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறை தமிழக அரசு அறிக்கை
சார்பதிவாளர் அலுவலங்களில் நடைபெறும் ஆவணப் பதிவு தொடர்பாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமைச்சரவை ஒப்புதல் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவருக்கு தனி ஒதுக்கீடு
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் கூடியது.
எரிபொருள் விலை ஏற்றம் விமான கட்டணங்கள் கடுமையாக உயரும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதி கரித்து வருகிறது.
128ஜிபி மெமரி ரெட்மி 9 ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, தற்போது, இது மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
தமிழக டாக்டரின் 2 ரூபாய் கொரோனா மருந்து மத்திய அரசு பரிசலீக்க ஐகோர்ட் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் ஒரு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில்,
நவம்பரில் கொரோனா உச்சம் சொல்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
நவம்பர் மாத மத்தியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:
தில்லியில் கோவிட் -19 நிலவரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தில்லியில் கோவிட் -19 நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
தரமான மலிவு விலை முகக்கவசம்
பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கம்
விரைவில் இந்திய சந்தையில் விவோ எஸ் 6 ப்ரோ
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது விவோ எஸ் 6 ப்ரோ இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.