CATEGORIES
Categories
முகக்கவசம் கையுறை சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு கட்டாயம்
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.
சியோமியின் மேம்பட்ட வெர்ஷன் 30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3
சியோமி நிறுவனம் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
கொரோனா பொய் தகவல்கள் 13 நாடுகள் இணைந்து நடவடிக்கை
கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு நாடுகளிலும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
உச்ச நிலையில் கொரோனா பாதிப்பு மருத்துவ வல்லுனர்கள் குழு தகவல்
2ம் அலைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை
ஆதித்தய பிர்லாவின் ஹிண்டால்கோ காலாண்டு லாபம் 43 சதவீதம் சரிவு
ஹிண்டால்கோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 43 சதவீதம் சரிந்துள்ளது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அவசர கால பயன்பாட்டு அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது
மத்திய அரசு விளக்கம்
இந்தியாவின் எதிர்கால வர்த்தகத்தை பொருள்கள், சேவைகளின் தரம் தான் நிர்ணயிக்கும்
பியூஷ் கோயல் எதிர்பார்ப்பு
ஏப்ரல் ஐஐபி துரித மதிப்பீடுகள்
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) துரித மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12ஆம் தேதி (அல்லது முந்தைய வேலை நாளில்) 6 வார இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகிறது.
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி அறிவிப்பு
ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ஜூன் 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவு ஆய்வு தகவலில் அதிர்ச்சி
உலக அளவில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் குறைவாகவே செய்யப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சட்டம், செயல்முறை குறித்து ஜிஎஸ்டி குழுவின் பரிந்துரைகள் - ஜஎஸ்டி தாமதக் கட்டணம் குறைப்பு
மின்னணு பதிவு ரத்து திரும்பப் பெறும் காலம் நீட்டிப்பு
முதல் டிஜிட்டல் கட்டுமான நிறுவனமாகிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முழுமையாக டிஜிட்டல்' ஆகும் முதல் கட்டுமானத் துறை நிறுவனமாகிறது.
சுகாதார அமைச்சரை மாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்தியாவில் பிரீமியம் தரத்தில் பிஎம்டபிள்யூ எஸ் 1000எக்ஸ்ஆர்
பிஎம்டபிள்யூ மோட்டோராட் இந்தியா நிறுவனம் எஸ் 1000 எக்ஸ்ஆர் பைக் மாடலின் அப்டேட் வெர்சனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த தகவல்களை பார்க்லாம்.
ஹைட்ராக்சிகுளோரயின் மாத்திரைகள் ஏற்றுமதி தடை நீக்க முடிவு
ஹைட்ராக்சிகுளோரயின் மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 20 சதவிகித மாத்திரைகளை உள்நாட்டில் விற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து ஹைடராக்சிகுளோரயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ் உச்சரிப்பில் ஊர்ப் பெயர்கள் தெளிவான அறிக்கை வெளியிடப்படும்
அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை முதல்வர் பழனிசாமி உறுதி
தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார். சேலத்தில் பாலம் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா
தாமாக முன்வந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
காசோலை திரும்புவது குற்றமல்ல: நிதியமைச்சகம்?
நாட்டின் தொழில்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் நிதியமைச்சகம் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
கொரோனா ஊரடங்கு விமான நிறுவனங்களுக்கு நட்டம்
கனடா நாட்டைச் சேர்ந்த ஐஏடிஏ நிறுவனம் கொரோன பாதிப்பால் விமான நிறுவனங்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து அந்த நிறுவனத்தின் செயலர் அலெக்சாண்டர் கூறியுள்ளதாவது,
அஸ்ஸாமில் எரிவாயு கிணறு விபத்து எரிவாயு அமைச்சகம் விளக்கம்
அஸ்ஸாமில் டின்சுக்கியா மாவட்டத்தில் பக்ஜானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான வாயு கிணறில் வெடி விபத்து ஏற்பட்டது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது
நடப்பாண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரை இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை ஏற்றிச்சென்ற 65.14 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 25சதவீதம் அதிகமாகும்.
போதுமான நிவாரண உதவி வழங்கப்பட்டது நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்6 எஞ்சினுடன் புதிய ரெனோ கேப்ச்சர்
காம்பேக்ட் வகை எஸ்யூவி சந்தையில் ரெனோ கார் நிறுவனம் டஸ்ட்டர் மட்டுமின்றி, கேப்ச்சர் என்ற அதனைவிட பிரிமீயம் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை வெற்றிகரமான மாடலாக விற்று வருகிறது. இந்த நிலையில், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுகம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதில், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் இந்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாசபை எச்சரிக்கை கொரோனாவால் உலகில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்
கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என்று ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தான் தரிசனம்
திருப்பதியில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிக்கை அளித்தது வல்லுனர் குழு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை வல்லுநர் குழு அளித்துள்ளது.
அதிக டவுன்லோடு உலகளவில் முதலிடம் பிடித்த டிக் டாக்
உலக அளவில் அதிக டவுன்லோடு செய்யப்பட்டதில் டிக் டாக் முதலிடம் பிடித்துள்ளது.
தனியார் மருத்துவமனை சிகிச்சைக் கட்டணம் அரசே ஏற்கமுடியுமா? : ஐகோர்ட் கேள்வி
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கும் கட்டணத்தை அரசே ஏற்க முடியுமா? என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜியோமி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கு போட்டியாக ஸ்மார்ட் டிவி விற்பனையில் களமிறங்கும் ஒன்பிளஸ்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒன்ப்ளஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனையிலும் களமிறங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: