CATEGORIES
Categories
ரூ.1,094 கோடி மதிப்பில் 156 டாங்கிகள் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்திடம் கொள்முதல்
இந்திய ராணுவத்தின் தரைப்படைக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகளை பாதுகாப்புத்துறை தருவிக்கிறது.
எஸ்பிஐ உள்ளிட்ட 3 வங்கிகளின் கடன் தர மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ்
சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ் டர்ஸ் கூறியுள்ளதாவது,
இந்தியாவில் அறிமுகம் - புதிய தொழில்நுட்பங்களுடன் கியா செல்டோஸ்
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட 2020 கியா செல்டோஸ் மாடல் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஒரே நாளில் ரூ.3,200 கோடி அவசரகால கடனாக வழங்கிய வங்கிகள்
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நோக்கில் நாட்டில் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் அறிமுகம் 2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ் பிஎஸ்6
கவாசகி நிறுவனம் 2021 நின்ஜா எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழக அரசு வெளியிட்டது
ஊரடங்கின் போது பணியாளர் திறன் மேம்பாடு என்டிபிசி வாய்ப்புகளை ஏற்படுத்தியது
பொது முடக்க காலத்தின் போது 19,000 ஊழியர்களும் அவர் களின் குடும்ப உறுப்பினர்களும் கற்பதற்கும், திறன்களை வளர்ப்பதற்குமான வாய்ப்புகளை NTPC என்டிபிசி விரைவுபடுத்தி உள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
80 சதவீதம் வீழ்ச்சி மஹிந்திராவின் வாகன ஏற்றுமதி
மஹிந்திரா நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி மே மாதத்தில் 80 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ரிலையன்ஸ் அலோக் தயாரிக்கிறது குறைந்த விலையில் பிபிஇ உடைகள்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலோக் நிறுவனம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியா ளர்கள், தொற்றுக்காலத்தில் அணியும் பிபிஇ உடைகளை தயாரிப்பதில் இறங்கியுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது,
தலைமை தேர்தல் ஆணையம் தயார் தமிழக தேர்தலுக்கு ஏற்பாடுகள் தொடங்குகிறது?
நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதனையடுத்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களை நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி சுற்றுலா அரசுக்கு ரூ.15 கோடி வருவாய் இழப்பு
நீலகிரியில் தோட்டக்கலைத்துறையின் கீழ் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை உள்ளன. மேலும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லங்கள், தமிழ்நாடு ஓட்டல், தொட்டபெட்டா மலைசிகரங்கள் இருக்கின்றன.
தமிழக ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்
தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் பயணிக்க இ பாஸ் கட்டாயம் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்திய அளவில் 5வது இடம்
இந்தியா முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட அரசு பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகமாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம் கிடைத்து இருக்கிறது.
பிஎஸ்- 6 எஞ்சினுடன் சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம்
சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்குகளின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்
ஏர் இந்தியா அறிவிப்பு
ஜியோ ஃபைபர் சலுகை கட்டணத்தில் கூடுதல் டேட்டா
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் இது போல் இல்லை பொருளாதாரம் கடும் வீழ்ச்சி
கடந்த 2019-20 நிதியாண்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித் துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விரைவில் இந்தியாவில் ஆப் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஒலா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு குறைந்த விலையில் சாம்சங் பி பிராசஸர்
பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் பொருத்துவதற்கான சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் உறுதி செய்ய வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு
ஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்
ஃபியட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தனது ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.
ரெட்மி அறிமுகம் பட்ஜெட் விலையில் நவீன வயர்லெஸ் இயர்பட்ஸ்
ரெட்மி பிராண்டின் புதிய இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் பொருளாதாரம் 20 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி அடையும்?
சிங்கப்பூர் நாடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியை அடையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் ஆயுஷ் சஞ்ஜீவனி செயலியில் அறியலாம்
மத்திய சுகாதார அமைச்சர் தகவல்
பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்? பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் அறிக்கை
கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று எஸ்.பி.ஐ.யின் ஆராய்ச்சி அறிக்கையான, எக்கோராப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபெர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம்
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உபெர் இந்தியா நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
ஊரடங்கில் கடன் தவணைக்கு வட்டியா?
மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் தீங்கு இல்லை
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட் ராக்ஸிகுளோரோகுயின் மருந்தால் பெரிய அளவில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம் 24 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த மே 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 24.3 சதவீதமாக உள்ளது.
வீழ்ந்த இந்திய சில்லறை வர்த்தகம் ரூ.9 லட்சம் கோடி நஷ்டம்
பொது முடக்கம் காரணமாக கடந்த 60 நாள்களில் இந்தியாவின் சில்லறை வர்த்தகத் துறையில் ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.