CATEGORIES
Categories
சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய மக்கள் ராஜதானி ரயிலுக்கு வருமானம் ரூ.69 கோடி
கொரோனா ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்டதால், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை உருவானது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் அமெரிக்க ஜெனரல் அட்லான்டிக் முதலீடு
இந்தியாவின் பெருமளவு தொலைத் தொடர்பு சந்தா தாரர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் தளமான ஜியோ ஃபிளாட் பார்மில் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிஸ் ரூ.6,598 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயர்பட்ஸ் வடிவில் ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்
உலக அளவில் மொபைல் போன் மற்றும் துணை தொடர்பு கருவிகளை விற்பனை செய்யும் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய படைப்பான ஒன்ப்ளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் கருவியை வித்தியாசமான வடிவில் உருவாக்கியுள்ளது.
சிறப்பு ரயில்கள் சேவை 145 ஆக அதிகரிப்பு
சொந்த ஊர் திரும்புதல் திட்டத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்திற்கு 9 டிரில்லியன் டாலர் இழப்பு
ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
புதிய கடலோர காவல்படை கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
இந்திய கடலோர காவல்படை கப்பல் சாஷே மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
டிஜிட்டல் பரிவர்த்தனை மார்ச்சில் 46% சரிந்தது
கடந்த மார்ச் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 46 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் கணிசமான உயர்வு
4 பில்லியன் டாலர் உயர்வு
பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது ஃபேஸ்புக்
பொது முடக்க காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வரும் மதிப்பீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
642 சிறப்பு ரயில்கள் இயக்கம்
மே 13, 2020 வரை நாடு முழுவதும் 642 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே 17ம் தேதிக்குப் பிறகு சமூக இடைவெளி தரிசனம்
மே 17ம் தேதியும் பொது முடக்கத்தின் மூன்றாவது கட்டம் முடிவடைய உள்ள நிலையில், அதன்பின் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாரி வாடகை உயர்வால் பொருட்கள் விலை உயரும் அபாயம்
பல மாவட்டங்களில் சரக்கு லாரிகளின் வாடகை உயர்வால், பல பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
வக்கீல்கள் கருப்பு உடை அணிவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வக்கீல்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்
அடுத்த தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
மார்ச்சில் தொழில்துறை உற்பத்தி 16.7% சரிவு
கடந்த மார்ச் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி 16.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ரேசன் கார்டுடன் ஆதார் இணைப்பு மத்திய அரசு விளக்கம்
ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால், அவை ரத்தாகும் என்ற செய்தி செய்தித்தாள்கள் சிலவற்றில் வெளியாகி இருந்தது.
ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.148 கோடி
தனியார் துறையைச் சேர்ந்த ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது கடந்த நிதியாண்டில் ரூ.148 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இயர் கப் டிடெக்சன் வசதியுடன் ஆப்பிள் ஹெட்போன் வருகிறது
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ ஹெட் போன் இயர் கப் டிடெக்சன் வசதியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாமல் வாட் வரியை 3 மடங்கு உயர்த்துகிறது சவுதி அரேபியா
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய வாட் வரியை 3 மடங்கு உயர்த்துவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைகள் இந்த வாரத்தில் 1 கோடியை எட்டும் : டிரம்ப்
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்த வாரத்திற்குள் 1 கோடியை எட்டும் என அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் காணொளி கலந்தாய்வு
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விரைந்து திரும்பிச் செல்ல வசதியாக இயக்கப்படும் 'ஷ்ராமிக் : சிறப்பு ரயில்களின் இயக்கம் குறித்து மாநில மைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகமும் ரயில்வே அமைச்சகமும் மாநில மையங்களுடன் காணொளி கலந்தாய்வு செய்தன.
ஆன்லைன் மதுபான விற்பனை வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கின் விசாரணையை வரும் 14ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்
கொரோனா வைரசின் ஏற்படுத்திய பாதிப்பில் திருப்பதி ஏழு மலையான் கோயிலும் தப்பவில்லை.
பேருந்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை?
பொது ஊரடங்கு முடிந்தபின் பேருந்து சேவையைத் தொடங்கும் போது, பேருந்து கட்டணத்தை உயர்த்தலாமா என்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோனோகுளோனல் ஆன்டிபாடிகளை உருவாக்கும் செயல்திட்டத்துக்கு என்எம்ஐடிஎல்ஐ அனுமதி
நோயாளிகளிடம் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2ஐ செயலிழக்கச் செய்யும் மனித மோனோகுளோனல் ஆன்ட்டிபாடிகளை (hmAbs) உருவாக்க பல நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் திட்டத்துக்கு NMITLI மூலம் சிஎஸ்ஐஆர் அனுமதி அளித்துள்ளது.
650சிசி ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
650சிசி ஸ்க்ராம்ப்ளர் ரக மோட்டார் சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்தியாவில் நடுத்தர திறன் கொண்ட பைக் சந்தையில் நல்லவர்த்தகப் பங்கை ராயல் என்ஃபீல்டு பெற்றுள்ளது.
விவோ Y30 ஸ்மார்ட்போன் அறிமுகம்
நான்கு ரியர் கேமராக்களுடன் விவோ Y30 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.15,958 கோடி முதலீடு
இந்திய மூலதனச் சந்தையில் மே முதல் வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.15,958 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
283 சிறப்பு ரயில்களை இயக்கியது ரயில்வே
நாடு முழுவதும் 283 'ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளது இந்திய ரயில்வே.
சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை ரூ.49,999
சியோமி நிறுவனத்தின் Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.