13 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக மழை
Agri Doctor|July 23, 2021
சென்னை, ஜூலை 22 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
13 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக மழை

தொடர் மழை காரணமாக சென்னையில் பதிவாகும் மழை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 1ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 220.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.