CATEGORIES
Categories
மடமை சிறுமை துன்பம் வாய்!
இனிய தோழர், நலம்தானே? மிக அண்மைக்காலத்தின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் மிகுந்த அச்சவுணர்வையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
முதுகுக்கு பின்னால் பேசுவது பிடிக்காது! - சுனிதா
சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிக்மகளூர். பி.ஏ.படித்துள்ளார். அம்மா அனிதா, அப்பா பழனி, உடன் பிறந்த தம்பி உண்டு. அவர் படிக்கிறார். சின்னத்திரை அனுபவங்களை பெண்மணி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
மயக்கம் ஒரு நோயா?
மயங்கி விழுந்தார், மயக்கம் அடைந்தார், மயங்கிய நிலையில் இருந்தார் என்றெல்லாம் கேள்விப்பட்டும், கண்டும் இருப்போம். தலை சுற்றல், மயக்கம் என்றும் அறிவோம்.
பொன் ஓணம்!
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் கோதை குறிப்பிடும் உத்தமன் யார்? வாமனனாக அவதரித்த , திருவிக்கிரமனாக உயர்ந்து நின்ற மகாவிஷ்ணுதான் அந்த உத்தமன்!
சமையல் மேஜை...
அஜீதா பார்கவி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். விதவிதமான உணவுகளை சமைப்பதில் வல்லவர். வார மாத இதழ்களை படிப்பது இவரது பொழுது போக்கு. பெண்மணிக்காக சில சுவையான சமையைல் குறிப்புகளை இங்கே தந்துள்ளார்.
சங்கீதத்துக்கு பயிற்சி முக்கியம்!
ஆல் இந்தியா ரேடியோவில் 'ஏ' கிரேடு ஆர்டிஸ்டாக இருக்கும் திருமதி சவிதா ஸ்ரீராம், கடந்த 20 வருடங்களாக கர்நாடக சங்கீதத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பாடி வருகிறார். பக்திப் பாடல்களை, பாரம்பரிய கர்நாடக இசை கலந்து பாடுவது இவரது தனித்திறமை . இவரது சங்கீதம், அபங், நாம சங்கீர்த்தனம் ஆகியவைகள் பலராலும் பாராட்டுப் பெற்றவைகள். இளைய தலைமுறையினரை, இவ்வகைப் பாடல்கள் ரசிக்கச் செய்கிறதெனக் கூறும் இவர், பெண்மணிக்காக அளித்த பேட்டி.
கோபம் வேண்டாமே
ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் வந்து அவரிடம், 'நீங்கள் கோபப்பாமல் இருக்க காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த குரு எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது.
குழந்தைகளைப் பற்றி ஆன்லைனில் பகிர்பவரா நீங்கள்?
பிள்ளைகள் வாழ்க்கை பற்றிய விவரங்களை இணையத்தில் அதிகம் பகிரும் தன்மை கொண்ட பெற்றோர்களை ஷேரண்ட் என குறிப்பிடப்படுகின்றனர். இந்த முத்திரை உங்களுக்கு வேண்டாம். இதை தவிர்ப்பது எப்படி? தெரிந்து கொள்ளலாம்.
எனக்கொரு காதலி இருக்கின்றாள்....!
குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலை பேசி ஒலித்துக் கொண்டிருந்தது.ஒலியோடு அந்த சேர்ந்து இசை எழுப்பியது பூஜையறையிலிருந்து வந்த மணியொலி.
உனக்கான ஒன்று.
எப்பொழுதும் போலத்தான் இருந்தது அந்த விடியல். நாலரை மணியிலிருந்து குயில்களும் ஐந்தரைக்கு மேல் காகங்களும் கரைந்து கிழக்கை நோக்கிக்குரல் கொடுத்தன.
அழிவின் விளிம்பில் விந்தையான சுறாக்கள்
உலகின் அசாதாரணமான சுறா வகைகள், 'ரே' என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் வணிக ரீதியிலான மீன் பிடிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் மின்னும் 180 கோடி நட்சத்திரங்கள்!
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் தலை முடி, கடற்கரை மணல் இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கு எடுத்துக்காட் டாக கூறுவது வழக்கம்.
திருமணத்திருக்கோவில்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்!
நவக்கிரகத் திருத்தலங்களில் குருவின் தலம் என விளங்குவதும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமும், சோழ நாடு காவிரித் தலங்களில் 98-வது சிவத்தலமும் ஆலங்குடி ஏலவார் குழலி உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோவில்.
ஆடி மகத்துவம்!
ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக்கருதுவர். ஆடி மாதத்தை 'சக்திமாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.
தெய்வீகப் பாடல்களில் நான்! -ராஜேஷ் அய்யர்
கடந்த 30 வருடங்களாக பல்வேறு மேடைகளில் மெல்லிசைப் பாடல்களையும் திரையிசை பக்திப்பாடல்களையும் பாடி மும்பை இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ராஜேஷ் அய்யர். கேரள மண்ணை பூர்வீகமாகக் கொண்ட போதும், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பை மாநகரில் அநேக நிகழ்வுகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவருடைய பெற்றோர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணனும், திருமதி சுந்தரி கோபாலகிருஷ்ணனும் சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். பெண்மணிக்காக பேட்டி கண்டபோது அவர் தெரிவித்தவற்றை வாசகர்களுடம் பகிர்ந்து கொள்கிறோம்.
பழங்களின் அரசி பலாப்பழம்!
பழங்களில் முக்கனிகள் என்பவை மா,பலா,வாழை. ஆனால் ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறது எனில் இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய்கள் பலாப்பழம், வாழை, மாங்கனி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னாலும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் அளவாக எண்ணிக்கைக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வதைக் காண்கிறோம்.
மீதம் உயிர்தான் உண்டு!
இனிய தோழர், நலம்தானே? அண்மைக்காலங்களில் பிரபலமான இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா. மற்றொன்று மீடூ!!
நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சீனா-ரஷ்யா
புவியின் துணைக் கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நினைவில் நிற்கும் ராஜாரவிவர்மா ஓவியங்கள்
இந்தியாவின் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் 173-வது பிறந்த நாள் விழா சமீபத்தில் பெங்களூரில், ராஜா ரவிவர்மா பவுண்டேஷனால் கொண்டாடப்பட்டது. 100 வருடங்களுக்கு முன் அவர் வரைந்த பல ஓவியங்கள், இன்று பலரிடம் நைந்து போன நிலையில் உள்ளன. அவற்றை இழக்காமல் புதுப்பிக்க விரும்பினால் அவர்களை அணுகலாம். இவர்கள் நடெல்லியின் உள்ள ரூபிகா சாவ்லா மூலம் புதுப்பித்து தருகிறார்கள். இந்த ஓவியங்களை பழைய நிலையிலும், புத்துப்பித்த நிலையில் மெடுத்து 16 நிமிட டாக்குமென்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஆடியில் அன்னை பராசக்தி!
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே? - மகாகவி பாரதியார் கூறுவது போல், எங்கும் நிறைந்திருப்பவள், நமக்கு துணையாக இருப்பவள் ஜகன்மாதா, அன்னை ஆதி பராசக்தியே.
அதிசயம் என்பது...
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒருவர் வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர் மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.
திருமணத் தடை நீக்கும் திருநாகேசுவரம்!
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள நவக்கிரக தலங்களில் ராகு தலம் எனப் போற்றப்பெறுவது கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேசுவரம். ஆனால், உண்மையில் இத்தலங்கள் எல்லாமே சிவத்தலங்கள். திருநள்ளாறு கூடச்சனீசுவரனுக்கு உரியது என்ற போதிலும் தர்ப்ப ஆரண்யேசுவரர் எனும் சிவலிங்கத் திருமேனியே கருவறையில் முதன்மைப் பெற்று திகழ்வது. அதுபோலவே தான் திருநாகேசுவரமும்.
பூக்கூடை
இங்கே 70களின் குழந்தைகளுக்கு பாரத விலாஸ் பத்தில் வரும் "கப்பல் கட்டுற விசாகப்பட்டின கடற்கரை பாருங்கோ'' என்கிற வரி மனப்பாடமாகத் தெரியும். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான விசாகப்பட்டினம் ஸ்டீல் உற்பத்தி ஆலை உலகப்புகழ் பெற்றது. 36000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் 40000 தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கிறது இந்த ஸ்டீல் ப்ளாண்ட்.
வெயில் காலத்தில் குழநிதைகள் பராமரிப்பு
கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது அதன் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றி புரிய வைப்போம்!
இப்போதைய நெருக்கடியில் பள்ளிகள் மூடப்பட்டு, நம்முடைய அன்றாட நடைமுறை மாறிவிட்டது. இது அப்படியே தொடரும் என்று இருந்துவிட முடியாது. கொரோனா வைரஸ் பற்றி குழந்தைகளுக்கு எளிதாக புரிய வையுங்கள்.
தட்டாங்கல் ஆட்டம்!
இப்போதுள்ள சிறுவர்களுக்கு மூளைக்கு பயிற்சி தரும் விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு செல்போன்களும், டி.வி.யுமே உலகம் என்று இருக்கிறார்கள்.
ஆடல் அரசனின் ஆனித் திருவிழா!
தில்லை நடராஜப் பெருமானின் மகிமையை, அவர் மேல் அளவற்ற பக்தி கொண்ட கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் மெய்யுருக பாடுகிறார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பப்பாளி!
ஒரு காலத்தில் பப்பாளி, உடல் சூடு, கருவைக் கலைக்கும் என்றெல்லாம் கருதி மக்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. இப்போது அதன் அரிய பயனை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டதால் மலிவு விலையில் கிடைத்த பப்பாளிக்கு இப்போது கிராக்கி அதிகரித்து விட்டது.
இந்தியாவின் லண்டன் மூர்ஷிதாபாத்!
இந்திய மாநிலங்களில் இரண்டு தனித்தீவுகள் எனக் கூறிடும் மாநிலங்கள் வங்காளமும், தமிழகமும் ஆகும். ஆங்கிலேயர் இந்திய மண்ணில் கால் ஊன்றிய மாநிலங்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகும். அவற்றில் மேற்கில் அரபிக் கடற்கரையில் மும்பையும், கிழக்கு வங்கக் கரையில் வங்காளமும், சென்னையும் புகழ் மிக்கவை.
'ஹரி' தாரம்!
இளந்தாரியாய்த்தான் இருப்பாள் என்ற எனது எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. கண்ணம்மாவுக்கு எப்படியும் அகவை ஐம்பதைக் கடந்திருக்கும். பலவருடங்கள் புழங்கிய பித்தளைச் செம்பாய் நசுங்கிய தேகம். மாநிறம். சாதாரணப் பருத்திப் புடவைதான். தொப்புள் தெரிகிற மாதிரி உடுத்தியிருந்தாள்.