CATEGORIES
Categories
ஜோ பைடன் கற்றுத் தரும் பாடம்!
இது உலகின் மூத்த குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பாடம். 50-60 வயதிலேயே எல்லாம் முடிந்துவிட்டது என சோர்வுடன் முடங்கும் அனைவரும் ஜோ பைடனை தங்கள் ரோல் மாடலாகக் கொள்ளலாம்.
ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி!
ம்ஹும். இது முதல்வன் 2' படத்தின் ஒன்லைன் அல்ல! உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது.
இந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை!
தம்மாத்துண்டு நாடான ஆமாம். மக்கள் தொகை 32 லட்சம் மங்கோலியா, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ளது. நிலக்கரி ஏற்றுமதிதான் இந்நாட்டின் வாழ்வாதாரம். பவுத்தர்கள் அதிகளவில் வாழும் இந்நாட்டை 'மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
அவேஞ்ஜ்மென்ட்
ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் திரைப்படம், 'அவெஞ்ஜ்மென்ட்'. அமே சான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம்.
ஜூன்
மலையாளத்தில் ஒரு ஆட்டோ கிராப், 'ஜூன்'. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.
சூப்பர் ஸ்டார் VS சூப்பர் இயக்குநர்
நெட்பிளிக்ஸில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்திப் படம், 'ஏகே VS ஏகே'. தமிழ் டப்பிங்களிலும் காணக் கிடைக்கிறது.
நான் அஜித் ரசிகை!
பிந்து மாதவி feeling proud
850 வருடங்களாக இயங்கி வரும் டீக்கடை!
ஜப்பான் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அதன் நவீன தொழில் நுட்பமும், இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணு குண்டுகளும்தான்.
அதிமுகவின் கோட்டையா கொங்கு மண்டலம்?
பல்ஸ் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள்
2011ல் பார்த்து...2020ல் திருமணம் முடிந்திருக்கிறது..!
எடிட்டர் செல்வா ஆர்.கே.-அனிதா
நண்பரின் மகளைக் கடத்திய கும்பலை பந்தாடும் ஹீரோ!
உலகெங்கும் வசூலைக் குவித்த அட்டகாசமான ஆக்ஷன் படங்கள், நெட்பிளிக்ஸில் வெளியாகி அப்ளாஸை அள்ளுகின்றன. அதில் ஒன்று, 'ரஷ் ஹவர்' என்ற ஆங்கிலப்படம்.
தனித்துவமான ஆக்ஷன் படம்!
தற்காப்புக் கலையை மையமாக வைத்து வெளியான திரைப் படங்களில் தனித்துவமான படைப்பாகக் கொண்டாடப்படுகிறது 'பிசோரோ'. போர்ச்சுக்கீசிய மொழிப்படம் இது. அமேசான் ப்ரைமில் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது.
நான் பணம் கேட்கலைங்க...வேலை கேட்கறேன்...
வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் பெஞ்சமின்
மகளின் கனவை நிறைவேற்ற போராடும் தந்தை!
பாலிவுட் நட்சத்திரம் இர்பான் கானின் இறுதிப்படம், 'அங்ரேஜிமீடியம்'. ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம்.
துள்ளட்டும் காங்கேயம் காளைகள்!
ஓவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு. அப்படி காங்கே பயம் என்றவுடன் நினைவுக்கு வருவது காளைகள்தான்.
மணப்பெண்ணுக்கு நயன்தாரா சாயலை கொண்டு வருவோம்!
கல்லூரிப் படிப்பு ஒருபக்கம், கேமராஃப்ளாஷ்கள் மறுபக்கம் என்று மாடலிங் ஃபீல்டில் கலக்கும் இளம் பெண்களின் காலம் இது!
பக்கா ஆக்ஷன் என்டர்டெயினர்!
ரைட்டர் ரத்னகுமார் சொல்லும் ‘மாஸ்டர்’ சுவாரஸ்யங்கள்
சிறுதானிய பொங்கல் நாள் ரெசிப்பி!
பொறியியல் பட்டதாரியான சுரேஷ், சிறுதானிய உணவின் மீதுள்ள ஆர்வத்தால் சமைக்க கற்றுக் கொண்டார். இப்போது சிறுதானிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும்பாங்காற்றி வருகிறார்.
ஜல்லிக்கட்டு
சிந்து சமவெளி முதல் கணிப்பொறி காலம் வரை தொடரும் பண்பாடு!
சின்னமனூர் செங்கரும்புகள்!
தேனி மாவட்டத்தில் இனிப்பான ஊர் எது என்றால் அது சின்னமனூர்தான்.
ஃபாரின் பொங்கல்!
'தமிழர்கள் இல்லாத நாட்டை இனிமேல்தாம்பா கண்டு பிடிக்கணும்...' என்று வியக்குமளவுக்கு, உலக மெங்கும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள்.
ஒரு டப்பிங் ரைட்டரின் சக்சஸ் ஸ்டோரி!
வைகுந்தபுரம் விஜய் பாலாஜி
தோல்வியில் இருந்து மகனை மீட்கும் தோல்வியடைந்த தந்தை!
இன்றைய சமூகத்துக்குத் தேவையான முக்கிய மெசேஜுடன் களமிறங்கிய இந்திப்படம், 'சிச்சோரா'. ஹாட் ஸ்டாரில் இல வசமாகப்பார்க்கக் கிடைக்கிறது.
நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை ஏற்கனவே இன்னொருவர் பயன்படுத்தியதா..?
நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை ஏற்கனவே இன்னொருவர் பயன்படுத்தியது என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?!
குள்ளர்களின் ரகசிய உலகம்
உலக அளவில் கவனிக்கப் பட்ட, நல்ல தரமான ஜப்பானிய அனிமேஷன் படங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகி பார் வைகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று 'த சீக் ரெட் வேர்ல்டு ஆஃப் அரியெட்டி'. இந்த ஜப்பானிய மொழிப்படத்தை ஆங்கிலசப்டைட்டிலுடன் காணலாம்.
ஒரே சிறுநீரகத்துடன் வென்றேன்!
ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற தடகள வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ், ஒரே சிறுநீரகத்துடன் இந்த வெற்றிகளைக் குவித்ததாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாவலன் குடிகாரன்!
ஆக்ஷனும் சென்டிமென்ட்டும் கலந்த ஆங்கிலப்படம் 'மேன் ஆன் ஃபயர்'. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. குழந்தைக் கடத்தல் கும்பலைக் கூண்டோடு அழிக்கப் புறப்பட்ட தனி ஒருவனின் அதிரடிக் கதை தான் இப்படம்.
திருத்தப்படும் விக்கிபீடியா...திரிக்கப்படும் வரலாறு!
இன்றைய நவநாகரிக டெக் உலகில் ஊடகம் 'என்ற சொல்லின் பொருளே மாறிவிட்டது. ஊடகங்கள் யாரோ ஒரு தனிநபர் அல்லது சிறு குழுவின் கையிலிருந்தது போய், சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் என பொதுமக்களும் பங்கேற்கும் ஒன்றாக மாறி விட்டன.
இலக்கு 500
நெல் ஜெயராமனின் பாதையில் நடக்கத் தொடங்கியிருக்கிறார் ராஜிங்
ஏலியன்ஸ் குறித்து டிரம்பிற்கு தெரியும்!
வேற்றுகிரக வாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந் தம் மேற்கொண் டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்!