அவை மிகவும் பொதுவான வடிவமாக மென்மையான திசுக் கட்டியினைக் கொண்டிருக்கும். கொழுப்புத் திசுக்கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும். மேலும் அது பொதுவாக வலியற்றவையாக இருக்கும். பல கொழுப்புத் திசுக்கட்டிகள் சிறியவையாக இருக்கும் (ஒரு சென்டிமீட்டர் விட்டத்திற்கும் கீழ்). ஆனால் அவை ஆறு சென்டிமீட்டர்கள் வரை அளவில் விரிவடையலாம். கொழுப்புத் திசுக்கட்டிகள் பொதுவாக 40 முதல் 60 வயதுடையவர்களிடையே காணப்படுகிறது. ஆனால் அவை குழந்தைகளிடமும் காணப்படலாம். சில ஆதாரங்கள் புற்றுத்திசுப் பரிமாற்றம் ஏற்படக்கூடும் எனக் கூறுகின்றன. அதே சமயம் மற்றவர்கள் அது இன்னும் மெய்ப்பித்து ஆவணப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறுகின்றனர்.
வகைகள்
மனித உடற்பகுதியில் இருந்து நீக்கப்பட்ட கொழுப்புத் திசுக்கட்டி.
கொழுப்புத் திசுக்கட்டிகளில் பல்வேறு உபவகைகள் இருக்கின்றன.
ஆன்ஜியோலிப்போலெயோமையோமா (Angiolipoleiomyoma) என்பது இயல்பற்ற தனித்த அறிகுறியில்லாத புறமுனை முடிச்சு ஆகும். இது மென்மையான தசைச் செல்கள், இரத்த நாளங்கள், இணைப்புத் திசு மற்றும் கொழுப்பு ஆகியவற்றினால் உருவாகி நன்கு சுற்றி வளைந்த தோலடிக் கட்டிகளாக நெடுங்காலமாக இருக்கிறது.
ஆன்ஜியோ லிப்போமா (Angiolipoma) என்பது ஒரு வலி நிறைந்த தோலடி முடிச்சு ஆகும். இது ஒரு பொதுவான கொழுப்புத் திசுக்கட்டியின் அனைத்து கூறுகளையும் கொண்டிருக்கிறது.
சோண்ட்ராய்ட் கொழுப்புத் திசுக்கட்டிகள் (Chondroid lipomas) என்பது பொதுவாக பெண்களின் கால்களில் ஆழமாக ஏற்படும் உறுதியான மஞ்சள் கட்டிகள் ஆகும்.
இணைப்பு மெய்ய கொழுப்புத் திசுக்கட்டி (Corpus callosum lipoma) என்பது பிறவியில் அரிதாக ஏற்படுவதாக இருக்கிறது. இது அறிகுறிகளுடன் தோன்றலாம் அல்லது அறிகுறிகள் ஏதுமில்லாமலும் இருக்கலாம்.
கொழுப்புத் திசுக்கட்டிகள் பொதுவாக 1-3 செ.மீட்டர் விட்டத்துடன் ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவையாக இருக்கும். ஆனால் சில அரிதான நிகழ்வுகளில் அவை பல ஆண்டுகளாக வளர்ந்து 10-20 செ.மீட்டரிலும் 4-5 கி.கி எடையுடனும் ‘‘மாபெரும் கொழுப்புத் திசுக்கட்டிகளாக” இருக்கலாம்.
ஹைபர்னோமா (Hibernoma) என்பது செங்கொழுப்பின் கொழுப்புத் திசுக்கட்டி ஆகும்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.
நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.
எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.
ரேபீஸ் தவிர்ப்போம்!
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.
சத்தான சாத வகைகள்!
பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.