
அப்பா அம்மா முன்னாடி போலி புன்னகையை காட்டி நடிக்க, சற்று நேரத்தில் அனுமதிபெறாமல் புயல் வேகத்தில் தன் அறைக்குள் புகுந்து கண்ணாடியை ஒரு முறைப்போடு முறைத்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
உடனே செல்போனை எடுத்து யாரையோ அவசரமாக அழைத்தாள்.
ஹாலில் சர்ப்பனாவின் அப்பா, அம்மா மாப்பிள்ளையைப் பற்றி புகழ்ந்து பேசி, மகிழ்ந்து கொண்டார்கள்.
"பையன் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான். சாப்டான முகம். அவன் உட்கார்ந்திருந்த விதத்தை கவனிச்சீங்களா? சோபாவுல முழுசா சாயாம, மரியாதை நிமித்தமா இருந்ததை. அவனோட பார்வையில் எத்தனை கண்ணியம். நம்ம பொண்ணை ரொம்ப நேரமாபார்க்கலை. ரொம்ப நேரம் பார்ப்பதை தவிர்த்த காரணம், நாமெல்லாம் பக்கத்துல இருக்கற கூச்சம்தான். அதனால எனக்கு இந்தப்பையனை ரொம்ப பிடிச்சிருக்கு. எப்படியாவது நம்ம பொண்ணுக்கு இவனை பேசி முடிச்சிடலாம்." என்றாள் யுவராணி மலர்ச்சியுடன்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.