CATEGORIES
Categories
‘உறுமய’ திட்டத்தின் கீழ் மன்னாரில் 5,000 நிலப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
'மரபுரிமை' வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“ரணிலே தலைவர்; சஜித், அனுர மறைமுகமாக ஏற்றுள்ளனர்”
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சிக்கல்கள் உருவாகியுள்ள இவ்வேளையில் மேலும் பல சோதனைகளுக்குச் சென்று இன்னொரு தடவை கேட்டு சாப்பிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
“பொது வேட்பாளர் பாதிப்பை ஏற்படுத்தும்”
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர்.
நெல்லிக்குளம் மலைக்கு நீதவான் கள விஜயம்
மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் தஸ்னீம் பெளசான் சனிக்கிழமை (15) பார்வையிட்டார்.
“மன்னார் மீனவ மக்களின் பிரச்சினைகளை பாருங்கள்”
ஜனாதிபதியிடம் மன்னார் ஆயார் எடுத்துரைப்பு
"கால், அரை, முக்கால் கேட்க தேவையில்லை”
தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாங்கள் அப்படிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
மனைவியுடன் நடனமாடிய இளைஞன் படுகொலை
இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் பொது வேட்பாளர் “இன்றும் முடிவில்லை”
மும்முனைப் போட்டி ஒன்று ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப் பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம் பேசுதலை நடத்தவேண்டும்
அமித் ஷாவை சந்தித்தார் செந்தில்
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்துள்ளார்.
தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவோர் ஆர்ப்பாட்டம்
வெளிநாடுகளில் இருந்து லைட்டர்கள் இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் தமது தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள், கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பூங்காவிற்கு முன்பாக வியாழக்கிழமை(13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“காணொளி வேண்டாம்" சஜித்தின் பாதுகாவலர்கள் மிரட்டல்
புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம்\" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
குவைத்தில் பாரிய தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 49 பலி
குவைத்-தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை (12) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுப்பர் 8இல் இரு அணிகள் நுழைந்தன
சதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் ப்பர்-8 சுற்றுக்கு மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா ஆகியன தகுதி பெற்றுள்ளன.
சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்களால் புத்தளம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.
10 பேர் கைதாகி பிணையில் விடுவிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊழியர்களின் சுகயீனத்தால் தபால் பொதிகள் தேங்கின
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இஞ்சி மீட்பு
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளைத் தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
யாழ். ஊடகவியலாளர் வீடின் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், உடைமைகளுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை.
"சுயேச்சையாக போட்டியிடுவேன்"
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் தான் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு நாமல் அறிவுரை
வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் எச்சரித்துள்ளார்.
“நலன்புரி திட்டங்களின் பயன் கிடைக்கவேண்டும்”
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை திறப்பில் மாற்றம்
குழப்பத்தை தீர்க்குமாறு செந்தில் தொண்டமானிடம் ஜெயசிறில் கோரிக்கை
விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் தடுத்து கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீடிக்க செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
சாரைப்பாம்பை உட்கொண்டவர் கைது
சாரைப்பாம்பு ஒன்றை அடித்துக் கொன்று, அந்த பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து உட்கொண்ட சம்பவம் தொடர்பில், திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி 140 பேரை காணவில்லை
சோமாலியா மற்றும் சேர்ந்த எத்தியோப்பியாவைச் புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: கனடாவை வென்ற பாகிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின்நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற கனடா உடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
“ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்படும்”
ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
“குடிநீரை குடித்தால் பேதி என்பது பீதி"
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநி யோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கனிய மணல் அகழ்வு குறித்து கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்
மன்னாரில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி