CATEGORIES
Categories
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 3-வது முறையாக ஒத்திவைப்பு!
தில்லியில் இன்று (6.7.22) நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழி வளர்ப்பு, கால்நடை தீவனம் தயாரித்தல் பயிற்சி
வேளாண் வளர்ச்சித் திட்டம்
ஆணை திப்பிலி
தினம் ஒரு மூலிகை
விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி முறை பயிற்சி
மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் வட்டாரம், வடுகபட்டி கிராமத்தில் மாவட்ட அளவிலான தரமான விதை உற்பத்தி பயிற்சி விதைச்சான்றுத் துறை மூலம் நடைபெற்றது.
நடப்பாண்டு (2022-23] ராபி பருவத்தில் 187.89 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல்
நடப்பாண்டு (2022-23) ராபி பருவத்தில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி வட்டாரத்தில் பண்ணை இயந்திரமாக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திமாக்கல் பயிற்சி 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் விக்கிரவாண்டி அவர்களின் வழிகாட்டுதல் படி செஞ்சியில் உள்ள கோகுல் அக்ரோ டெக் அழைத்து செல்லப்பட்டது.
விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாடு பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், கம்மாபுரம் வட்டாரம், வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாடு பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குநர் சுதமதி தலைமையில் நடைபெற்றது.
ஆளி விதை
தினம் ஒரு மூலிகை
விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் மாடி தோட்ட பயிற்சி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரத்தில் புதூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் சார்பாக விவசாயிகள் மாடித்தோட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய வயல் விழா
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியில் மையம் மூலம் போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய வயல் விழா நடைபெற்றது.
அந்தியூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மாடித்தோட்டம் தொடர்பான பயிற்சி
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் நலத்துறை உழவர் சார்பாக வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வீடு மற்றும் மாடித்தோட்டம் தொடர்பான பயிற்சி மைக்கேல்பாளையம் கிராமத்தில் 30.6.22 அன்று நடைபெற்றது.
ஆத்தி
தினம் ஒரு மூலிகை
விதைச்சான்றளிப்பு நடைமுறைகள் குறித்த விவசாயிகள் பயிற்சி
மதுரை மாவட்டம், சேடபட்டி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி விதைச்சான்று நடைமுறைகள் குறித்து சேடபட்டி கிராமத்தில் 30.6.22 அன்று நடைபெற்றது.
ஆடிப் பட்ட காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.தகவல்
முட்டை விலை ரூ.6 ஆக உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அன்னாசிப்பூ
தினம் ஒரு மூலிகை
வேப்பம் இலை ஏற்றுமதி வாய்ப்பு!
என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம் வேம்பு சார்ந்த பொருட்கள், இலை, வேப்பங்குச்சி, வேப்பங் கொட்டை, வேப்பம்பூ, பட்டை, வேர், இவை அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மதுரை பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
மாவட்ட மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் ஜூன் 29ல் சேடப்பட்டி வட்டாரத்தில் செயல்பட்டு வரும் மதுரை பாரம்பரிய பயிர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வருகை தந்தார்.
2021-22ம் நிதியாண்டில் இந்திய கடல்சார் தயாரிப்புகள் 30% வளர்ச்சி
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தகவல்
மா மரங்களை பராமரிப்பது எப்படி?
தற்போது மாம்பழம் வரத்து சற்று குறையத் தொடங்கி விட்டது. சீசன் முடியும் தருவாயில் உள்ளது. மா விவசாயிகள் மாமரங்களை ஏனோதானே என்ற முறையில் தான் பராமரிக்கின்றனர்.
தரமான விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி
மாவட்டம், மதுரை மேலூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 28.06.2022 அன்று மேலூர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் தரமான விதை உற்பத்தி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
அருநெல்லி
தினம் ஒரு மூலிகை
12வது இந்தியா ரசாயனம் 2022 மாநாடு
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்னையில் குருத்தழுகல் நோய் மேலாண்மை
தற்பொழுது மழை பெய்துள்ளதால் தென்னை மரங்களில் குருத்தழுகள் நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தென்னை சாகுபடியில் கூடுதல் இலாபம் தரும் தேனீ வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம். கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, தென்னை சாகுபடியில் கூடுதல் லாபம் தரும் தேனீ வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்தி மல்லி
தினம் ஒரு மூலிகை