CATEGORIES
Categories
தமிழகம், புதுச்சேரியில் 29, 30ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலை. உடன் வேளாண்மைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
காலநிலை மாதிரியாக்கம், பயிர் காப்பீடு ஆராய்ச்சி திறன் மற்றும் மாணவ ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்ற திட்டம்
தத்துப்பூச்சியின் தாக்குதலில் இருத்து தப்பிப்பது எப்படி?
தத்துப்பூச்சி சாதகமான சூழ்நிலை
தினம் ஒரு மூலிகை அதிவிடயம்
அதிவிடயம் இமயமலை சாரலில் வளரக் கூடிய அகன்ற கூர்முனை உடைய நேராக உயர்ந்து வளரும் ஒரு செடி இனம்.
கறவை மாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் 'கறவை மாடு வளர்ப்பு' என்ற தலைப்பில் 30.6.22 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் இலவசப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்வு
திண்டுக்கல் மார்க்கெட்டில் தேவையை விட வாழைத்தார் வரத்து குறைவால் வாழைப்பழம் விலை உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்தை விவரிக்கும் ’அக்ரோநோவா 2022'
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ சமுதாயத்திற்கு வேளாண்மை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 4.7.22 மற்றும் 5.7.22 ஆகிய இரண்டு நாட்கள் 'அக்ரோநோவா-2022' நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஒருங்கிணைந்த முறையில் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
திருவாரூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம் / வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் பள்ளிவாரமங்கலம் கிராமத்தில் 22.6.22 அன்று விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் மீன் வளர்ப்பு / பண்ணைகுட்டையில் மீன் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
நானோ யூரியா - ஒரு பார்வை
நானே என்பது அனு மற்றும் மூலக்கூற்றை, மிக நுண்ணிய அளவில் கையாண்டு, உற்பத்தி செய்யும் ஒரு தொழில் நுட்பம் தான் நானோ தொழில் நுட்பம்.
அகில்
தினம் ஒரு மூலிகை
கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு மல்பெரி மர வளர்ப்பு பற்றிய கண்டுணர்வு பயணம்
சிவகங்கை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுவுணர்வு பயணம் வேங்கிடகுளம் பட்டு வளர்ப்பு முன்னோடி விவசாயி விக்டர் ஜான்சன், தோட்டத்திற்கு ஐம்பது விவசாயிகள் அழைத்து வரப்பட்டனர்.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாநில எண்ணெய் வித்து பண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
வித்து ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மாநில எண்ணெய் பண்ணையில் நிலக்கடலை கோ - 6 ஆதார நிலை ஒன்று விதைப்பண்ணை பயிரிடப்பட்டு உள்ளது.
உளுந்து விதைப்பண்ணைகளில் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சித்திரை பட்டத்தில் 798 எக்டேர் பரப்பில் உளுந்து விதைப்பண்ணை அமைத்து விதைச் சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலிப்பருத்தி அல்லது உத்தாமணி
தினம் ஒரு மூலிகை
அட்மா திட்டத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், பிலாக்குறிச்சி கிராமத்தில் 22.6.22 அன்று அட்மா திட்ட மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜென்சி தலைமையில் நடைபெற்றது.
மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட கர்நாடகாவின் விண்ணப்பம் நீக்கம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நிலக்கடலைப் பயிராகும் எல்லாப் பகுதி களிலும் இந்நோய் அதிகளவில் தோன்றி மிகுந்தச் சேதத்தை விளைவிக்கிறது. நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.
சூரிய கூடார உலர்த்தி (Solar Drier) அமைப்பதற்கு அரசு மானிய உதவி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
அறுவடை செய்த விவசாய விளைப்பொருட்களை உலர்த்து வதற்கு உதவும் சூரிய கூடார உலர்த்தி (Solar Drier) அமைக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியம் வழங்குகிறது.
வேங்கை மரம்
தினம் ஒரு மூலிகை
மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு வருகை தந்தது.
தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தினம் ஒரு மூலிகை வெந்தயம்
வெந்தயம் மூன்று இலைகளாலான கொத்தினையும் மஞ்சளான வெண்ணிற மலர்களையும், மஞ்சள் நிற விதைகளையும் உடைய சிறு செடி. விதை, இலைகள் விதை காமம் இலை மருத்துவப் பயனுடையவை.
டிரோன் மூலம் இலைவழி உரம் தெளித்தல் வேளாண் அறிவியல் நிலையம் செயல்விளக்கம்
விவசாயிகளின் வயலில் பருத்தியில் வளர்ச்சியூக்கி உளுந்து பயிரில் பயறு அதிசயம் மற்றும் கடலை பயிரில் பஞ்சகாவ்யா மற்றும் பூச்சிவிரட்டி ஆகியவை டிரோன் மூலம் தெளித்துக் காட்டப்பட்டது.
இயற்கை விவசாய பண்ணையம்
கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா கலந்து கொண்டனர்.
விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், மு.சுப்பையா, 17.06.2022 அன்று விதைப்பரிசோதனை நிலையத்தின் பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.2200 கோடி கடன் வழங்க இலக்கு
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தற்போது சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தானிய பயிர்களில் அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தானிய பயிர்களில் அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
ரோஜா
தினம் ஒரு மூலிகை