CATEGORIES
Categories
மணித்தக்காளி
தினம் ஒரு மூலிகை
பவானி அருகே ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி
ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி
நாகை உளுந்து விதைப்பண்ணையில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டாரத்தில் கருப்பன் புலம் கிராமத்தில் வள்ளுவன் என்ற விவசாயி 1 ஏக்கரில் வம்பன் 6 உளுந்து பயிரில் ஆதார நிலை 1 விதைப்பண்ணை அமைத்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகிறது புயல் நான்கு நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பழம், காய்கறி அதிகம் சாப்பிடுங்கள்
கோடையை சமாளிக்க சுகாதாரத்துறை யோசனை
மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்வு
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் ஆய்வு
கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய இயக்குநர் ஆய்வு செய்தார்கள்
பழ ஈ தாக்குதல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்
இன்றைய காலகட்டத்தில் பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மண்ணைக் காக்கும் உத்தி தான் பயிர் சுழற்சியா? ஆம்
ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுக்கும் பயிர்களுக்கு பின் ஊட்டசத்துக்களை மண்ணிற்கு கொடுக்கும் பயறுவகை பயிர்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
மண் வளம் காக்க பயிர் சுழற்சி முறை அவசியம் விதைப்பரிசோதனை அலுவலர் தகவல்
லாபகரமான விவசாயத்திற்கு அடிப்படையானது, மண்வளம், நீர்வளம், தரமான விதைகள் மற்றும் சரியான பருவம் ஆகும்.
கழிவுப் பொருளிலிருந்து கிடைக்கும் கயிறு பொருட்கள்
தேசிய கயிறு மாநாடு 2022 துவக்கி வைத்து மத்திய அமைச்சர் உரை
மகிழ மரம்
தினம் ஒரு மூலிகை
உயர் விளைச்சல் ரக சோள விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதியில் ராஜா என்ற விவசாயி கே12 என்ற உயர்விளைச்சல் சோளம் இரகத்தினை பயிரிட்டு விதைப் பண்ணையாக பதிவு செய்துள்ளார்.
ஊரக இளைஞர்களுக்கு விதைப் பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை விளக்கம்
தரமான விதைகளை தரமான முறையில் தரம் குறையாமல் விவசாயிகளுக்கு கொண்டும் உயரிய நோக்கத்துடன் பெரியமில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தென்னையில் பென்சில்முனை குறைபாட்டு அறிகுறிகள் நிவர்த்தி செய்யும் முறைகள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம், விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி, தென்னையில் பென்சில்முனை குறைபாட்டு அறிகுறிகள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள் தொழில் நுட்பங்கள் பின்வருமாறு வழங்கினார்.
மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
தற்போது எல்லா இடங்களிலும் மாம்பழம் விற்பனை படுஜோராக நடைபெற்ற வருகிறது.
மண் பரிசோதனை செய்து உரச் செலவை குறைத்திடலாம்
வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வேளாண்மை விளைபொருட்கள் ரூ.4.46/- இலட்சத்துக்கு விற்பனை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.46/- இலட்சத்துக்கு வேளாண்மை விளை பொருட்கள் ஏலம் 2.5.22 திங்கட்கிழமை நடந்துள்ளது.
கரும்பு பயிரில் களை நிர்வாகம்
சிவகங்கை மாவட்டம், அட்மா திட்டத்தின் கீழ் கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா, கரும்பு பயிரில் கடைபிடிக்க வேண்டிய களை நிர்வாகம் பற்றிய தொழில் நுட்பங்களை பின்வருமாறு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நாட்டுச் சக்கரை உற்பத்தியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தேனி மாவட்டத்தில் சுமார் 4200 ஹெக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பொன்னாவரை
தினம் ஒரு மூலிகை
கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் விலை உயர்வு
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களில் விலை அதிகரித்துள்ளது.
கிசான் ட்ரோன்களை ஊக்குவித்தல் முன்னெடுத்து செல்லுதல் குறித்த மாநாடு
அமைச்சர் தோமர் தொடங்கி வைத்தார்
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், வட உள் தமிழக மாவட்டங்கள், காரைக்கால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பொன்னாங்கண்ணி கீரை
தினம் ஒரு மூலிகை
வெள்ளக்கோவிலில் 5 டன் முருங்கைக்காய் வரத்து
ஈரோடு மாவட்டம், வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் பிரதமருக்கு சைமா கோரிக்கை
வரியை ரத்து செய்தாலும், பஞ்சு இறக்குமதி செய்வதில் உள்ள தடைகளால் நூல் விலை உடனடியாக குறைய வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
மாம்பழங்களை சீராக பழுக்க வைப்பது எப்படி?
மூக்கனியில் முதன்மைகனி மா. தற்போது தான் மாம்பழங்கள் அறுவடை காலம் தொடங்கி உள்ளது.
மருந்து, வாசனை மற்றும் மணமூட்டும் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகள்
மருந்து, வாசனை திரவிய மற்றும் மண மூட்டும் பயிர்கள் மருந்து தயாரிப்பதற்கும் சமையலுக்கும் மேலும் வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்வதற்கும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.