CATEGORIES
Categories
விவசாயத்தில் கோடை உழவின் முக்கியத்துவம்
தற்பொழுது பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவு செய்து மழை நீரை சேமித்துடுமாறு சேலம் மாவட்டம், சந்தியூர், மாவட்ட வேளாண் வானிலை மையம் (ம்புனிஷீ, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.மலர்க்கொடி, இரா.ஜெகதாம்பாள், மா.இரவி மற்றும் செ.பிரபாகரன் தெரிவித்தனர்.
கரும்பில் வறட்சி மேலாண்மையும் நிவர்த்தி செய்யும் வழிமுறைகளும்
கரும்பு ஒரு நீண்ட காலப் பயிர் என்பதால், வறட்சி போன்ற இயற்கை காரணிகளால் பாதிக்கப்படலாம்.
வரும் 26 முதல் 28 வரை தென்னைப் பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி
தென்னை பொருட்கள் குறித்த 3 நாள் இணைய வழி வர்த்தக பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதாள மூலி
தினம் ஒரு மூலிகை
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்மேற்கு மலைத்தொடரில் பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நோய்க் கட்டுப்பாட்டில் வேம்பு
வேம்பிலிருந்து கிடைக்கும் இலை, கொட்டை, எண்ணெய் , முதலியவற்றை பயிர்ப் பாதுகாப்பில் பயன்படுத்துகிறோம்.
கோடை மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன் பெறலாம்
வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
பாவட்டை
தினம் ஒரு மூலிகை
வேளாண் கல்லூரி மாணவர்களின் உரம் தயாரித்தல் பயிற்சி
உரம் தயாரித்தல் - குவியல் முறை பற்றி விளக்கினார்
பால் கறக்கும் இயந்திரம்
நவீன பால் கறக்கும் இயந்திரத்தின் மூலம் விரைவாகவும் திறமையாகவும் கறக்கலாம்.
நிலக்கடலை சாகுபடியில் இயந்திர விதைப்பு
உதவி இயக்குநர் எஸ்.ராஜேந்திரன் கூறியது
தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய தோட்டக்கலை மாணவிகள்
திருச்சி மகளிர் தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவிகள்
பருத்தி
தினம் ஒரு மூலிகை
நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவும்
ஜல் சக்தித் துறை இணையமைச்சர் தகவல்
தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை செயல் விளக்கமளித்த கல்லூரி மாணவிகள்
ஊரக தோட்டக்கலை பணி
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிரிஷி உதான் திட்டம்
இந்த திட்டமானது 2021ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் வேளாண் விளைப்பொருட்களான எளிதில் கெட்டுப்போக கூடிய பொருட்களை வெகு விரைவாக குறிப்பிட்ட இடத்தில் பக்குவமாக கொண்டு சேர்க்க விமான நிலையங்கள் வாயிலாக கட்டண சலுகையுடன் செல்ல இந்த திட்டம் பயன்படுகிறது
பழங்களை பையிலிடுதல் வேளாண் தொழில்நுட்பம்
மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவி ச.சின்றல்லா ஊரக வேளாண் அனுபவ பணி திட்டத்தின் ஒரு பகுதியாக, கொய்யா மரத்தில் பழங்களை பையிலிடும் தொழில்நுட்பத்தை செயல்முறை விளக்கம் மூலம் விளக்கிக் காட்டினார்.
நிலக்கடலைக்கு மண் அணைத்தல் மற்றும் ஜிப்சம் இடுதல்
நிலக்கடலையில் மண் அணைத்தல் ஒரு முக்கியமான செயல்பாடாகும்.
பப்பாளி
தினம் ஒரு மூலிகை
பரங்கிக்காய்
தினம் ஒரு மூலிகை
நிலக்கடலை சாகுபடியில் திரட்சியான காய்பிடிக்க கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள்
நிலக்கடலை சாகுபடியில் ஜிப்சம் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நபார்டு வங்கி - ஒரு பார்வை
நம்மில் பலர் நபார்டு வங்கி என்பது ஏனைய வங்கி போல (இந்தியன் வங்கி, ஐஓபி) நினைப்பது தவறு.
தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி, தோட்டக்கலை பயிர்களில் அடர் நடவு சாகுபடி பயிற்சி என்ற தலைப் பில் 5.4.22 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. தோட்டக்கலை அலுவலர் இ.ராஜேஸஷ்வரி தலைமையில் நடைபெற்றது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
காடு வளர்ப்பிற்கான நிதி - மத்திய அமைச்சர் தகவல்
சட்லெஜ், பியாஸ், ரவி, செனாப், ஜீலம், லூனி, யமுனா, மகாந்தி, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரிஆகிய 13 முக்கிய நதிகளை புத்துயிர் பெற செய்யும் வகையில் டேராடூனில் உள்ள இந்திய வனவியல், ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) தயாரித்த விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தினம் ஒரு மூலிகை பராய் மரம்
பராய் மரம் வகை. இதை பிரா மரம், குட்டி பலா பிராயன் என்றும் அழைப்பார்கள்.
தினம் ஒரு மூலிகை பரங்கிக்காய்
பரங்கிக்காய் அல்லது பூசணிக்காய் அகன்ற சுனை உடைய இலைகளையும், பற்று கம்பிகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும், உருண்டை வடிவ சதைப்பற்றான மஞ்சள் நிற கண்களை உடைய படர்கொடி.
தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மன்னர் வளைகுடா மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.