CATEGORIES
Categories
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
மகளிர் தினக் கருத்தரங்கம்
ஒருங்கிணைந்த பண்ணை முறை செயல்விளக்கம்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில், சிவகிரி கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உயிர் காப்பீட்டு அடையாள அட்டை பிணைத்தனர்.
ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை செயல்முறை வேளாண் மாணவர்கள் ஆய்வு
வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆய்வு
இடுபொருள் விற்பனையாளர்களுக்கான மக்காச்சோள படைப்புழு மேலாண்மைப் பயிற்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய பயிர் பாதுகாப்பு துறையில் 6.3.22 ஞாயிற்றுக்கிழமை அன்று இடுபொருள் விற்பனையாளர்களுக்கான மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி தேனியில் நடைபெற்றது.
சர்வதேச பெண்கள் தினத்தில் வேளாண் மாணவிகள் விளக்கம்
கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள்
தேள் கொடுக்கு செடி
தினம் ஒரு மூலிகை
விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், , பனப்பாக்கம் கிராமத்தில் விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.
மாடித் தோட்டம் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைத்த வேளாண் மாணவிகள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சிந்தாமணி பேரிப்புதூரில் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மாடித் தோட்டம் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
தினம் ஒரு மூலிகை தூதுவேளை/தூதுவளை
தூதுவளை இலைச்சாற்றை அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.
உழவர் வயல் வெளிப் பள்ளியில் வயல் தின விழா
மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், திருச்சி சார்பில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் வழிக்காட்டுதலின்படி, நக்கசேலம், புது அம்மாபாளையம் மற்றும் பாடாலூர் மேற்கு கிராமங்களில் உழவர் வயல் வெளிப் பள்ளி நடத்தப்பட்டது.
அங்ககச்சான்று தரங்கள் குறித்த பயிற்சி
கோயம்புத்தூர் மாவட்டம், விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநரகத்தில் உள்ள கூட்ட அரங்கில், புதிதாக அங்ககச்சான்று வேண்டி பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் தரங்கள் குறித்தான பயிற்சி 3.3.22 அன்று கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநரின் தலைமையில் நடைபெற்றது.
விதைப்பண்ணை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
விதைப்பண்ணை விவசாயிகளுக்கு மதுரைச்சாமி விதைச்சான்று உதவி இயக்குநர், தலைமையில் விதைப்பண்ணை சீரமைப்பு திட்டம் (அட்மா) பயிற்சி நடைபெற்றது
உயர் விளைச்சல் ரக ராகி விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கு பயிற்சி
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஊராட்சிக் கோட்டை பகுதியில் மதலைமுத்து என்பவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் இரகமான CO (R) 15 ராகி ஆதாரநிலை விதைப்பண்ணை அமைத்துள்ளார்.
தினம் ஒரு மூலிகை தூதுவேளை/தூதுவளை
தூதுவேளை மருத்துவப் பயன்கள்
சான்று பெற்ற விதைகளால் கூடுதல் மகசூல் பெறலாம் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தகவல்
சான்று பெற்ற விதைகளால் கூடுதல் மகசூல் பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.
கோடையில் உளுந்து, எள், கம்பு, ராகி சாகுபடி செய்ய வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்
அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை முடியும் தருணத்தில் உள்ளது. இதர பயிர்களான மக்காச்சோளம், பருத்தி அறுவடை முடிவடைந்து உள்ளது.
நெல் உழவர் வயல் வெளிப் பள்ளியில் உமவர் வயல் தின விமா
மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் திருச்சிராப்பள்ளி சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் வழிக்காட்டுதலின்படி, திருவளர்ச்சோலை மற்றும் பனையபுரம் ஆகிய கிராமங்களில் நெல் உழவர் வயல் வெளிப் பள்ளி நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் 33 விவசாயிகளை தேர்ந்தேடுத்து நெல் பயிரில் உழவர் வயல் வெளிப்பள்ளி நடத்தப்பட்டது.
தென்னை நார்க்கழிவு நாற்றங்கால் குழித்தட்டு முறையில் அமைப்பது குறித்த பயிற்சி
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கும் மற்றும் சாலமலை தோட்டக் கலை மேம்பாட்டு உழவர் உற்பத்தியாளர் கம்பெனி இடையில் ஒரு அறிமுக கூட்டம் 2-3-22 மாலை 4 மணி அளவில் அய்யம்பட்டி கிராம சேவை மையக் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி நடந்தது
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு, மக்காச்சோளப் 'படைப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் பாதுகாப்பு மையம், பூச்சியியல் துறை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து 1.3.2022 அன்று நடத்தியது.
அங்ககச் சான்று துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மூலம் மகளிர் சய உதவிக்குழுக்களுக்கு அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி அணைக்கட்டு வட்டாரத்தில் செது வாலை, சேர்பாடி மற்றும் அணைக் கட்டு பஞ்சாயத்து மகளிர் கூய உதவிக்குழுக்களுக்கு அங்கக வேளாண்மை குறித்து வேலூர், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் முனைவர் ப.தேன்மொழி பயிற்சி அளித்தார்.
TNAU தேங்காய் டானிக் செயல் விளக்க பயிற்சி
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி TNAU தேங்காய் டானிக் செயல் விளக்க பயிற்சி வழங்கப்பட்டது
சூரிய தகடு குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விளக்கம்
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தை மேற்கொள்ளும் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவிகளான ஜெ.ஜெஸ்மி, நே.லாகனியா, இரா.மகாலட்சுமி, ர.சரண்யா, கோ.திலகவதி ஆகியோர் சூரிய தகடு அமைக்கும் முறை அதன் பயன்பாடு குறித்த செயல் திட்ட விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 08.03.2022 மற்றும் 09.03.2022 தேதிகளில் நடைபெறுகிறது.
அங்கக வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர்
அங்கக வேளாண்மை பயிற்சி
நாகலாபுரம் பள்ளியில் ஊட்டச்சத்து பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
"போஸன்பக்வடா” என்ற ஊட்டச் சத்து பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தினம் ஒரு மூலிகை திப்பிலி
திப்பிலியின் மருத்துவப் பயன்கள்
மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறை
பூஞ்சாணா உயிர் கொல்லியை பயன்படுத்தி புழுக்களை கட்டுப்படுத்தும் முறை
புலியூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் வட்டாரத்தில் புலியூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பயிற்சி நடத்தப்பட்டது.
தினம் ஒரு மூலிகை தான்றிக்காய்
தான்றிக்காய் தமிழக மலைக் காடுகளில் உயர்ந்து வளரும் ஒரு மரம்.
தரமான விதை உற்பத்தி விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
தரமான விதை உற்பத்தி பற்றிய கலந்துரையாடல் மேட்டுப் பாளையம் வேளாண் அலுவலகத்தில் நடைபெற்றது.