111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்
Dinakaran Chennai|November 10, 2024
சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், பாரம்பரிய கட்டமாகவும் ரிப்பன் மாளிகை விளங்கி வருகிறது. 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி செயல்பட தொடங்கியது. மாநகராட்சிக்கான தனி கட்டிடத்திற்கு 1909ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மின்டோ பிரபு, ரிப்பன் மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதற்கான பணிகள் முடிந்து, கடந்த 1913ம் ஆண்டு ரிப்பன் மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபு நினைவாக இந்த மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்று அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் முன்னெடுத்த கட்டிட கலையான இந்தோ-சராசனிக் பாணியில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView all
மாமல்லபுரம் அருகே பேரூரில் 4276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்
Dinakaran Chennai

மாமல்லபுரம் அருகே பேரூரில் 4276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூரில், ரூ.4276.44 கோடி மதிப்பில் 85.51 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

time-read
1 min  |
February 25, 2025
Dinakaran Chennai

பீகாரில் லாலுவை விளாசிய பிரதமர் மோடி காட்டாட்சியை நடத்தியவர்கள் கும்பமேளாவை பழிக்கிறார்கள்

‘கால்நடை தீவனத்தை திருடியவர்கள், காட்டாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் மகா கும்பமேளாவை மோசமாக பேசுகிறார்கள்’ என பீகாரில் பேசிய பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை கடுமையாக தாக்கினார்.

time-read
1 min  |
February 25, 2025
Dinakaran Chennai

வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அபேஸ் செய்த ஹீரோ

வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார்.

time-read
1 min  |
February 25, 2025
குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் அகத்தியா
Dinakaran Chennai

குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் அகத்தியா

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜூன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘அகத்தியா’.

time-read
1 min  |
February 25, 2025
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வங்கத்தை வீழ்த்திய நியூசி.
Dinakaran Chennai

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வங்கத்தை வீழ்த்திய நியூசி.

ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது.

time-read
1 min  |
February 25, 2025
Dinakaran Chennai

திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை

திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 25, 2025
Dinakaran Chennai

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்த மிர்ரா ஆண்ட்ரீவா

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரஷ்ய இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (17) முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

time-read
1 min  |
February 25, 2025
ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா?
Dinakaran Chennai

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா?

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் சுதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கும்பகோணத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது.

time-read
1 min  |
February 25, 2025
அரையிறுதிக்கு செல்வது யார்? - ஆஸி - தெ.ஆ. கிரிக்கெட் போர்
Dinakaran Chennai

அரையிறுதிக்கு செல்வது யார்? - ஆஸி - தெ.ஆ. கிரிக்கெட் போர்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 8வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

time-read
1 min  |
February 25, 2025
Dinakaran Chennai

2,642 அரசு டாக்டர்கள் நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

time-read
1 min  |
February 25, 2025