காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் தொகுதி தலைவர் இ.லாரன்ஸ், செயலாளர் எம். ஆறுமுகம் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், காஞ்சிபுரம் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யவதற்கு 11 ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை இணைக்கும் பட்டியலை சமீபத்தில் அரசு இதழில் வெளியிட்டது.
அவ்வாறு, இணைக்கும் போது பல்வேறு சிக்கல்கள் கிராமங்களில் உள்ள மக்களுக்கு, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாய ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயிகள் பயிர்செய்து வருகிறார்கள்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குட்கா கடத்திய ஊராட்சி செயலாளர் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக குட்கா கடத்திச் செல்வதாக மாவட்ட எஸ்பி. சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளர்.
மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்போம் தொடர்பாக திருத்தணியில் பாராமெடிக்கல் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரல் க்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் சென்றபின் கேட் திறக்கப்படும்போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு!
வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திருப்போரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு 5 கிலோ மீட்டருக்கு பாலாற்றில் ஒரு தடுப்பணை
திருப்போரூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை பாலாற்றில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
மாமல்லபுரம் அருகே குடி போதையில் 75 வயது மூதாட்டியிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபர் பரை பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம்
காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.