
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை வழங்கவில்லை
சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பற்றி இந்தியா வேதனையை பதிவு செய்துள்ளது - ஒன்றிய அரசு விளக்கம்
இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் இந்தியா தன் வேதனையை பதிவு செய்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நிதின் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி
நிதின் ஜோடியாக நடிக்க இருந்த தெலுங்கு படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார்.

1.12 லட்சம் ச.மீட்டர் நிலம் ஆக்கிரமிப்பு அடையாறு நீர்வழிப்பாதையில் 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்பு நதி சீரமைப்பு திட்ட அதிகாரிகள் தகவல்
அடையாறு நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.12 லட்சம் சதுர மீட்டர் நிலத்தில் இதுவரை 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈடன்கார்டனில் கொல்கத்தா பெங்களூரு மோதல்
பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 18வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்பு, எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல; அது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
மதுரை எய்ம்ஸ் திட்ட தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன? அவற்றை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.
வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சையில் தொடக்கம்
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல்முறையாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அஞ்சல் துறை மூலம் வீடிதேடி வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார் - பீகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் கலந்து கொண்டார். மேடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

துணை மின் நிலையத்தில் பயங்கர தீ லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லண்டனில் உள்ள ஹீ்த்ரு விமான நிலையம், உலகின் மிக பரபரப்பான விமான நிலையம் என கருதப்படுகிறது.