ஜூன் 24-இல் கூடுகிறது மக்களவை: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
Dinamani Chennai|June 13, 2024
நாட்டின் 18ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடை பெறவிருக்கிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பதோடு, மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
ஜூன் 24-இல் கூடுகிறது மக்களவை: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

அதேபோல், மாநிலங்களவை அமர்வு ஜூன் 27 முதல் ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை யாற்றவிருக்கிறார்.

'நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வ விவாதங்கள் நடைபெற அனைத் துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 18-ஆவதுமக்களவைத் தேர்தல்,கடந்த ஏப்ரல் 19தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் 'இந்தியா' கூட்டணிக்கு 234 ங்கள் கிடைத்தன.

240 இடங்களில் வென்று தனிப் பெரும்கட்சியாகபாஜக உருவெடுத்தது. தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது.

பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ஆம் தேதி பத வியேற்றார். அவருடன் 71 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை யும் பதவியேற்றது.

இந்நிலையில், 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கவிருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மக்களவைக் கூட்டத்தின் முதல் 3 நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு மற்றும் அவைத் தலைவர் தேர்வு நடைபெறவுள்ளது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
January 25, 2025
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
Dinamani Chennai

அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்

மத்திய அமைச்சர் அமித் ஷா

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 25, 2025
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
Dinamani Chennai

பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்

குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
January 25, 2025
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
Dinamani Chennai

அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
January 25, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
Dinamani Chennai

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்

இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 25, 2025
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
Dinamani Chennai

10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்

வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை

time-read
2 mins  |
January 25, 2025
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
Dinamani Chennai

வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு

வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 25, 2025