இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கிழக்கு தாம்பரம் மண்ணிவாக்கம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் தாங்கல் கரை தெருவைச் சோ்ந்தவா் ந.ராஜா என்ற சீசிங் ராஜா (51). இவா் மீது 6 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு, 4 ஆயுத வழக்குகள், 3 ஆள்கடத்தல் வழக்குகள், 2 வழிப்பறி வழக்குகள், ஒரு கூட்டுக் கொள்ளை வழக்கு உள்பட 39 வழக்குகள் உள்ளன.
மேலும், 12 முறை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சீசிங் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சீசிங் ராஜாவுக்கு தொடா்பு இருப்பதாகத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், ரெளடிகளுக்கு எதிராக காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதால், சீசிங் ராஜா சென்னையிலிருந்து தனது இருப்பிடத்தை தற்காலிகமாக மாற்றினாா்.
அதேவேளையில் சென்னை பெருநகர போலீஸாரும், தாம்பரம் போலீஸாரும் சீசிங் ராஜாவை தீவிரமாகத் தேடி வந்தனா். வேளச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு மதுபானக் கூடத்தில் தகராறு செய்து, அங்கிருந்த ஊழியா் ஆனந்தனிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தாக்கிய வழக்கில் சீசிங் ராஜாவை கைது செய்வதற்கு சென்னை போலீஸாா் தீவிரம் காட்டி வந்தனா்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.