மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேச எல்லை அருகே உள்ள பெட்ரோபோல் எல்லைச் சாவடியில் புதிய பயணிகள் முனைய கட்டடம் மற்றும் சரக்குப் போக்குவரத்து மையத்தை திறந்துவைத்து, அமித் ஷா பேசியதாவது:
இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தக உறவுகளை இந்த எல்லைச் சாவடிகள் மேம்படுத்துகின்றன. குறிப்பாக இந்த பெட்ரோபோல் எல்லைச் சாவடி மூலமாக இந்தியா-வங்கதேசம் இடையே 70 சதவீத வா்த்தகம் நடைபெறுகிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு ரூ. 30,500 கோடியாகும்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.
போராடி வென்றார் பி.வி.சிந்து
சையது மோடி இண்டியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து, 2-ஆவது சுற்றில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
12 வயதில் கிரிக்கெட்; 13 வயதில் கோடீஸ்வரர்
புது தில்லி, நவ. 28: ஐபிஎல் ஏலத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார், பிகாரின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்ய வன்ஷி. 13 வயதான அவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இந்திய அணி
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர், அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியை மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்தனர்.
விண்வெளியில் விரைவில் இந்திய 'ஏஐ' ஆய்வகம் தொடக்கம்
விண்வெளியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த ‘டேக் மீ 2 ஸ்பேஸ்’ என்ற புத்தாக்க நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகத்தை நிறுவவுள்ளது. இதற்காக அடுத்த மாதம் விண்வெளிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்பப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது எஃப்சி கோவா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே சாய்த்தது.