சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
Dinamani Chennai|November 06, 2024
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
நமது நிருபர்
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு

நமது நிருபர் மும்பை/ புது தில்லி, நவ.5: உலகளாவிய சந்தை குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டு சந்தை சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. இந்நிலையில், விலை குறைந்த நிலையில் முன்னணி பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ, மெட்டல் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதே சமயம், மீடியா, எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு
Dinamani Chennai

திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு

திண்டுக்கல், நவ. 23: திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

time-read
1 min  |
November 24, 2024
Dinamani Chennai

ரயில் உதவி ஓட்டுநர் தேர்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்

சென்னை, நவ.23: ரயில்வே வாரிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநர்) தேர்வை முன்னிட்டு நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
November 24, 2024
Dinamani Chennai

வண்டலூர் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, நவ. 23: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ சிகிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 24, 2024
தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
Dinamani Chennai

தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

time-read
1 min  |
November 24, 2024
Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்வு; ஒரு வாரத்தில் ரூ.2,920 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
November 24, 2024
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,789 கோடி டாலராக சரிவு

மும்பை, நவ. 23: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,789.2 கோடி டாலராக சரிந்தது.

time-read
1 min  |
November 24, 2024
Dinamani Chennai

விலை உயரும் பிஎம்டபிள்யு கார்கள்

புது தில்லி, நவ. 23: பிஎம்டபிள்யு இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 24, 2024
ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், ஜியோ, விஐ
Dinamani Chennai

ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், ஜியோ, விஐ

பிஎஸ்என்எல் கூடுதல் வாடிக்கையாளர்கள் சேர்ப்பு

time-read
1 min  |
November 24, 2024
லெபனானில் முன்னறிவிப்பின்றி குண்டுவீச்சு: 15 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

லெபனானில் முன்னறிவிப்பின்றி குண்டுவீச்சு: 15 பேர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள எட்டு அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் முன்னறிவிப்பின்றி நடத்திய குண்டுவீச்சில் 15 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
November 24, 2024
அமெரிக்க நிதியமைச்சராகிறார் ஸ்காட் பெசன்ட்
Dinamani Chennai

அமெரிக்க நிதியமைச்சராகிறார் ஸ்காட் பெசன்ட்

தனது புதிய அரசின் நிதியமைச்சராக, பிரபல சர்வதேச முதலீட்டு நிபுணர் ஸ்காட் பெசன்டை (படம்) அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 24, 2024