ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவதில் உறங்கப் போவதற்கு முந்தைய நேரம் முக்கியமானதாகும். இதை நாம் உறங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் நேரமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் எந்தக் கவலையுமின்றி உறங்குவதைப் பார்க்கிறோம். ஆனால் வயது கூடக் கூட பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்து சேருவதால், அதனுடன் கூட பல கவலைகளும் வாழ்வில் வந்து சேருகின்றன. அவை நமது உறக்கத்தின் நேரத்தையும், தரத்தையும் குறைத்து விடுகின்றன.
முதியவர்கள் பகல் நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால் உடல் களைப்படைவதில்லை. முதுமையில் பொதுவாக இரவில் உறக்கக்குறைபாடு ஏற்படுவதும் இயல்பானதே. ஆனால் அவர்களும் குறைந்தது 7 மணி நேரமாவது உறங்குவது நல்லது.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் மருத்துவமனை நிர்வாகம் ஒதுக்குகிறது. பெரும்பாலும் அந்த நேரம் தவிர பிற நேரங்களில் நோயாளிகள் உறங்கிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மருந்துடன் உறக்கமும் அவர்கள் நோய்களிலிருந்து நிவாரணம் பெறத் தேவைப்படுகிறது. பல சமயங்களில் நல்ல உறக்கமே உடலில் உள்ள பல நோய்களை விரட்டுகின்றது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
சாதனை...
மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த இரு பழங்குடியினர் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.
விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்
பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகர்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,658 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,658.2 கோடி டாலராக சரிந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்
நேட்டோ பாதுகாப்பின் கீழ் எஞ்சிய பகுதிகள்: ஸெலென்ஸ்கி நிபந்தனை
கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
மீளமுடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து
சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.
5-ஆவது சுற்று டிரா
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டார் இந்திய இளம் வீரர் டி. குகேஷ்.