இது இந்திய குழந்தைகளில் மூன்றில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சவிதாதாக்கூர் இதைத் தெரிவித்துள்ளார். போஷண் செயலி மூலம் இந்தியாவில் உள்ள 7.54 கோடி குழந்தைகளின் தரவுகள் பெறப்பட்டு கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0 முதல் 5 வயது குழந்தைகளில் 38.9% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் 17% குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும், 5.2% குழந்தைகள் மிகவும் மெலிந்து, எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர்.
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் புள்ளிவிவரங்களும் பகிரப்பட்டுள்ளன. இதில் 2021-இல் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்த சுமார் 16.1 கோடி குழந்தைகளில் அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்ட 8.82 கோடி குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்க முயற்சிக்கப்பட்டது. இதில் 8.35 கோடி குழந்தைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் 37% குழந்தைகள் மிகவும் மெலிந்து எடை குறைந்தவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர். 17% குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். இந்த விவரங்களும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன் இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/om8EkuEGM1736307942676/1736313389727.jpg)
இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
![போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/rHTmKMJORRyhUE6jbkUsys/1736313366252.jpg)
போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு
ஃபென்டானில் எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடர், அதோஸ் கெமிக் கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.
![புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/zyJnE8AnIFYN8adWBd9sys/1736313284313.jpg)
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு
தாங்கள் திங்கள்கிழமை சோதித்த ஏவுகணை ஒலியைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயும் திறன் கொண்ட 'ஹைப்பர்சோனிக்' வகையைச் சேர்ந்த புதிய ஏவுகணை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
![2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு 2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/BXa0zG1bb1UQkzVADZhsys/1736313269121.jpg)
2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் நேர்மறையாக முடிந்தது.
![சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/UOsK7TqOHDO6Kw89Kzjsys/1736313216477.jpg)
சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை
காஸா போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் பாலஸ்தீன அரசு அமையுமவரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பார்வையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது.
![முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/MpURQIhztctEWWGo4WDsys/1736313178089.jpg)
முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்தி வைக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.
![தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம் தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/8EYsTkVjjwXVdg5oGYYsys/1736313098695.jpg)
தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு சிட்டி பல்கலை. சாம்பியன் பட்டம் வென்றது.
![பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம் பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/uV05d7so1WURNQj8pQRsys/1736313096932.jpg)
பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துபோட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வர்ஹாம்டன் வான்டர்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
![காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/a653BTQlE2oRAqMEx96sys/1736313008134.jpg)
காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
![பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1954120/gRzZu78BU9FkFBsBEQ3sys/1736312951283.jpg)
பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.