சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் - 4 பேர் விஷம் குடித்து தற்கொலை
Dinamani Chennai|December 29, 2024
திருவண்ணாமலை, தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் - 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகள் உள்ளன. இவற்றில் ஒன்றான சூரியலிங்கம் அருகே தனியார் பண்ணை விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி 4 பேர் வந்து அறை எடுத்து தங்கினர்.

சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் தங்கிய அறைக்கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், கதவைத் தட்டிப் பார்த்தனர். எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அறை எடுத்தபோது கொடுத்த கைப்பேசி எண்ணுக்கு பல முறை தொடர்பு கொண்டனர். யாரும் எடுக்கவில்லை.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
ரூ.11,650 கோடி கடனை திருப்பி செலுத்திய வோடஃபோன் குழுமம்
Dinamani Chennai

ரூ.11,650 கோடி கடனை திருப்பி செலுத்திய வோடஃபோன் குழுமம்

இந்திய தகவல் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவுக் காக வாங்கிய சுமார் ரூ.11,650 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் குழுமம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 29, 2024
Dinamani Chennai

புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

time-read
1 min  |
December 29, 2024
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,439 கோடி டாலராக சரிவு
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,439 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,439.1 கோடி டாலராக சரிந்துள்ளது.

time-read
1 min  |
December 29, 2024
21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை
Dinamani Chennai

21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை

இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை டிசம்பர் காலாண்டில் 21 சதவீதம் குறையும் என்று சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 29, 2024
பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்
Dinamani Chennai

பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்

தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.

time-read
1 min  |
December 29, 2024
வங்கதேசம்: வாக்களிக்கும் வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிர்ப்பு
Dinamani Chennai

வங்கதேசம்: வாக்களிக்கும் வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிர்ப்பு

வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தேர்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 29, 2024
பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை (4-2)
Dinamani Chennai

பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை (4-2)

ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி.

time-read
1 min  |
December 29, 2024
மன்னிப்பு கோரினார் விளாதிமீர் புதின்
Dinamani Chennai

மன்னிப்பு கோரினார் விளாதிமீர் புதின்

பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மன்னிப்பு கோரினார்.

time-read
1 min  |
December 29, 2024
ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்
Dinamani Chennai

ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

அகில இந்திய பல்கலைக்கழக ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

time-read
1 min  |
December 29, 2024
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை
Dinamani Chennai

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை

கிழக்கு லடாக் கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரை யில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

time-read
1 min  |
December 29, 2024