TryGOLD- Free

தில்லி நீதிபதி மீது விசாரணை

Dinamani Chennai|March 22, 2025
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்
தில்லி நீதிபதி மீது விசாரணை

புது தில்லி, மார்ச் 21: தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது துறைசார் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்வதற்கான நடைமுறையை கொலீஜியம் தொடங்கியுள்ளது. பணியிட மாற்ற முன்மொழிவு துறைசார் விசாரணையில் இருந்து வேறுபட்டது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

தில்லி நீதிபதி மீது விசாரணை
Gold Icon

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView all
Dinamani Chennai

இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

time-read
1 min  |
March 28, 2025
சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு

ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Chennai

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Chennai

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல
Dinamani Chennai

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல

செஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் கார் பந்தயம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது அல்ல என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

time-read
1 min  |
March 28, 2025
ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்
Dinamani Chennai

ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.

time-read
1 min  |
March 28, 2025
பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
Dinamani Chennai

பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’

திண்டுக்கல் மாவட்டம், ‘காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
Dinamani Chennai

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு

கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்
Dinamani Chennai

பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்

தீர்மானத்துக்கு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

time-read
2 mins  |
March 28, 2025
Dinamani Chennai

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது

தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
March 28, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more