TryGOLD- Free

தங்க நகை விற்பனையில் தரக் குறியீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Dinamani Thanjavur|March 20, 2025
இந்தியாவில் மொத்தம் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில், தங்க நகை விற்பனையில் 343 மாவட்டங்களுக்கு மட்டும் ‘ஹால்மார்க்’ தரக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டது ஏன்? இதனால், பிற மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாதா என கேள்விகள் எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, மார்ச் 19:

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

உலக நாடுகளில், இந்தியா தங்கம் பயன்படுத்துவதில் 2-ஆவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் தங்கம் விற்பனையாகிறது. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு தங்க நகை தரக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, தங்க நகைகளில் ஹால்மார்க் தரக் குறியீடு முத்திரையிடுவதை கட்டாயமாக்கியது.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

தங்க நகை விற்பனையில் தரக் குறியீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
Gold Icon

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI THANJAVURView all
Dinamani Thanjavur

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினர்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

பாஜக செயல்வீரர்கள் கூட்டம்

பொன்னமராவதியில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவர் அறிமுக விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

சாஸ்த்ரா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஸ்ரீ ராமச்சந்திர ஐயர் நினைவு கோப்பை விளையாட்டு போட்டிகள் கும்பகோணம் சீனிவாச ராமானுஜ மையத்தில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வெப்பம் குறையும்

தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 31) முதல் ஏப்.5-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்

அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

மத்திய அமைச்சர் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்

மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் சுகாந்த மஜும்தார் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

முன்னேறியது ஜாம்ஷெட்பூர்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூர் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா

இளங்கார்குடி ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகக்கன்னிகை கோயில் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Thanjavur

சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

நிதீஷ் ராணா, வனிந்து ஹசரங்கா அசத்தல்

time-read
1 min  |
March 31, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more