இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக் கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, இன்று (19.6.2024) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.
காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு: புனிதவதியார் காரைக்காடு எனும் காரைக்காலில் மிகச்சிறந்த வணிகராய் வாழ்ந்து வந்தவர் தனதத்தர். இவரது செல்வ மகள் புனிதவதியார்.
புனித வதியார் சிறு வயதிலிருந்தே சிவபூசனை செய்து வந்தார். அறிவும், அழகும், பண்பும், மிக்கவராய் வளர்ந்து பருவமடைந்தார். நல்லதொரு நாளில் காரைக்காலை அடுத்த தமிழகப்பகுதியான நாகப்பட்டினம் நீதிபதியின் மைந்தன் பரமதத்தருக்கு புதிதவதியாரை மணம் முடித்து வைத்தார். மாமனாரின் விருப்பப்படி பரமதத்தர் காரைக்காலிலேயே தொழில் செய்து புனிதவதியாரோடு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். வியாபாரம் வளர்ந்து, செல்வம் கொழித்தது.
ஒருநாள் இரு வணிகர்கள், இரு மாங்கனிகளைப் பரமதத்தரிடம் அளித்தனர். அவர், அவைகளை தனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்போது, நண்பகல் என்பதால், சிவனடியார் ஒருவர் அன்னம் வேண்டி புனிதவதியார் இல்லம் சென்றார்.
அடியாரின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார் அவரை வீட்டுக்குள் அழைத்து தயிர்சாதம் எனும் அமுது கணவர் அனுப்பிய படைத்து, மாங்கனிகளில் ஒன்றையும் இலையில் இட்டார். வயிறார உண்டு வாயார வாழ்த்தி விடைபெற்று அகன்றார் சிவனடியார்.
மாங்கனி:
அதன்பின் பரமதத்தர் வீடு திரும்பினார். புனிதவதியார் தம் கணவருக்கு அமுது படைத்து மீதியிருந்த ஒரு மாங்கனியையும் உண்ண வைத்தார்.
மாங்கனியை உண்ட பரமதத்தர் அது இனிமைமிக்கதாய் இருந்தமையால் மற்றொன்றையும் கேட்டார் பரமதத்தர்.
புனிதவதியார் என்ன செய்வதென்று புரியாமல், பூஜை அறையினுள் சென்று இறைவனை நினைத்து வேண்டினார்.
அப்பொழுது மற்றொரு மாங்கனி ஒன்று புனிதவதியார் கையில் வந்து தங்கியது.
அம்மையார் அதை உடனே பரமதத்தருக்கு வைத்தார். அந்த மாங்கனி முன்னதை விட சுவையில் மிக மேம்பட்டிருப்பதைக் கண்ட பரமதத்தர், இது தான் அனுப்பியது அன்று. இக்கனி ஏது? புனிதவதியாரிடம் வினவினார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு முகாம்
ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி
வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் குழு புதுவை ஆளுநருடன் சந்திப்பு
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சார்ந்த வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் சோபி பிரைமாஸ் தலைமையிலான குழு மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடியது.
வங்கக்கடலில் உருவாகும் பெங்கல் புயல் புதுச்சேரி அருகே நாளை கரையை கடக்கிறது
90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் படும் ரேஷன் அரிசி விநியோகம் செய்யும்போது தரம் வாய்ந்ததாக உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். என புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்கால சவால்களை சந்திக்கும் திறன் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.