முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.
மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் உணவும் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன. காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயன் அடைந்தனர்.
அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
முதல்வர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டப்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
திமுக பாக முகவர்கள் கூட்டம்
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர், கழகத் தலைவர் தொகுதி மேற்பார்வையாளர் கூட்டத்தில் அறிவித்ததின் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் குறித்து, திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், புஞ்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
நெற்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
காரைக்கால் மாவட்ட நெற்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மழைக்காலம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி வரும் சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுரை
கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விழா நேற்று இரவு நடந்தது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறாம் நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது
சென்னை, நவ. 8பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முகாஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாதந்தோறும் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.