இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து விமான மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை கைநீட்டி காட்டினாலே கைது அவர்களை செய்வதும், வழக்குப் பதிவு செய்வது மட்டும்தான் தமிழகத்தில் பெறுகிறது.
பள்ளிக்காக ரூ.44 ஆயிரம் கோடி செலவிட்டதாக அவர்கள் சொல்வதற்கு, அதை செய்தார்களா? அதற்கு சாட்டை எடுத்து அடிக் கட்டுமா? அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை முதல் பிரச்சனை இல்லை, அதுபோல எக்கச்சக்க பிரச்சனைகள் உள்ளன.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல்
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பாண்டமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலையில், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழக வெற்றி கழகம் துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும்-புதிய மாநிலச் செயலாளர் பேட்டி
விழுப்புரத்தில் நடைபெற்று வந்த மாநில மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகம் அளித்த பேட்டி:
12 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
விழுப்புரத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் ரூ.13.20 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை தென்காசி ஐ.டி. குத்துக்கல்வலசையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருந்தால், குற்றங்களும் வெகுவாக குறையும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாநில, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் உறுப்பினர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சன்வே ஓட்டலில் நடந்தது.
மாநில அளவில் விளையாட தேர்வு வாலிபால் அணி வீரர்களுக்கு பாராட்டு
காரப்பட்டு மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி மற்றும் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தேர்வு பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஞானபண்டிதன் பாராட்டினார்.
உலக பிரெய்லி விழிப்புணர்வு தினம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலையில் யூத் ரெட் கிராஸ் குழு சார்பில் உலக பிரெய்லி விழிப்புணர்வு தின விழா பல்கலை துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.
சட்டசபையில் உரையாற்றாமல் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி
தேசிய கீதம் பாடாததால்