நொறுங்கிய இதயத்துடன் ஏ.ஆர். ரகுமான் உருக்கமான பதிவு!!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிக்கை வெளியிட்டார் பலருக்கும் அதிர்ச்சியை ஏ ற் படுத்தி விவாகரத்து அறிக்கையை உறுதி செய்துள்ள ஏ.ஆர்.
ரகுமான், நாங்கள் 30 வரு டத்தை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும். என மிகவும் உருக்கத்துடன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட் டுள்ளார். இதன் மூலம் ஏ.
ஆர்.ரகுமான் சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு காலதிருமணவாழ்வுமுறிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன் னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். 'ஆஸ்கர்' விருது வென்ற இவர் தமிழ் மட்டு மின்றி இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசை யமைத்து வருகிறார்.
ஏ.ஆர். ரகுமானின் மனைவி பெயர் சாய்ரா பானு.இவர்களுக்கு கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம்தேதி திருமணம் நடந்தது..
இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இதில் மகள் கதிஜாவுக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!