இலங்கை கடற்படையினர் தங்களின் கப்பலை மோதி கவிழ்த்ததாகப் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 9 திகதியன்று அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
26 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை கைது
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முடிவுக்கு வருகிறது
போ கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேல், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமநிலையில் சிற்றி பெய்னூர்ட் போட்டி
பரிஸ் ஸா ஜெர்மனை வென்ற பெயேர்ண் மியூனிச்
வேல் கொடுத்த ரஷ்யர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு, 6 அடி உயரம் கொண்ட வேலை, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
இரு அவைகளிலும் அமளி துமளி
கே ள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்த விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிச தொடர் அமளியில் ஈடுபட்டன.
அழகு படுத்தும் வேலைத்திட்டம்
கற்பிட்டி வீதி பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வு
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால் அப்பிரதேச வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்.பியின் வாகனம் தடாகத்துக்குள் பாய்ந்தது
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை (26) மாலை விழுந்து விபத்துக்குள்ளானது.