CATEGORIES
Categories
உருக்குலையாத உக்கிர மனோவபாவம்!
எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எண்ணற்ற உதாரணங்களுடன் எடுத்துரைக்கின்றனர். இது ஆப்கானிஸ்தானுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு... தரமற்ற தேர்வு முறை மாறுமா?
கல்வியும் வேலை வாய்ப்பும் தான் ஒரு நாட்டின் ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்தும் கருவிகளாக இருக்கும். பல நூறாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை புறந்தள்ளி, கல்வி வாய்ப்பை மட்டுமல்ல, அரசு பொறுப்பையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று அழைத்துக்கொண்டனர்.
பூந்தோட்ட காவல்காரன்
அந்த உயர்தர பார் மங்கிய வெளிச்சத்தில் ஒளிர்ந்தது....பார் முழுவதும் சிகரெட் புகை மெலிதாய் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. மேஜைகளில் கோப்பைகளில் மது வகைகள் வித வித வண்ணங்களில் ததும்பிக் கொண்டிருந்தது.
தூக்கம் ஒன்றும் தூரமில்லை!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-47
பி.எம்.கேர்ஸ் யாருக்கு?
கொரோனா தொற்று நோய் உலகை உலுக்கத் தொடங்கியதுடன் பல்வேறு நாடுகளும் சுகாதார, பொருளாதார நடவடிக்கைகளை போர்க்கால அவசரத்துடன் மேற்கொண்டன. இந்தியாவும் இதற்கு விலக்கல்ல. இத்தகைய அசாதாரண சூழ்நிலையில்தான் பி.எம்.கேர்ஸ் உருவாக்கப்பட்டது.
ஹோம் (மலையாளம்)
மகனின் அன்புக்காக உருகும் ஒரு தந்தையின் பாசப் போராட்டம் தான் ஹோம்.
பாலின பாரபட்சம்!
ஆப்கன் -தலிபன்
மறப்பதில்லை நெஞ்சம்!
குடும்ப இன்னல்கள்
தூங்காமல் தூங்கி...
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-46
புலி கொடி தேடி தமிழகம் வந்த பிரபாகரன்...
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-14
நடுவன்
விமர்சனம்
சமவெளிப் பகுதியில் விளையும் ஸ்டெனோபில்லா காபி
காபியில் பல ரகங்கள் உள்ளன.
மன ஆரோக்கியம்... எளிமையானது! ஸ்ருதி ஹாசன்
இப்போதெல்லாம் நடிகை ஸ்ருதி ஹாசன் அடிக்கடி மனநலம் குறித்து தான் அதிகம் பேசுகிறார். குறிப்பாக கொரானா தொற்று காலத்தில் அதிகமாகவே பேசினார்.
மக்களை சுரண்டும்...டோல்கேட் பிஸினஸ்!
வரி, வட்டி, திரை, கிஸ்தி ... என வசனம் பேச இப்போது ஆளில்லை, ஆனால், பேசவேண்டிய தேவை இருக்கிறது. வரி, வட்டி மட்டுமல்ல, அரசுக்கு கட்டணங்கள் செலுத்தியும் மக்கள் களைத்துப்போயிருக்கிறார்கள். அதிலும் சுங்கச் சாவடி கட்டணம் இருக்கிறதே, அதற்கு பயந்து வாகனங்களையே பலர் ஓரங்கட்டிவிட்டனர்.
ப்ளான் பண்ணி வேலை செய்யணும்! -டாப்சி
இந்தியில் கங்கனாவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் லீடு ரோலில் அசத்தி வருகிறார் டாப்ஸி.
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்...
பிள்ளையைப் போல பாசம் காட்டி வளர்த்த மாடுகள் காணாமல் போனதால் பரிதவிக்கும் கிராமத்து தம்பதியை வைத்து நடக்கும் அரசியல் கூத்து தான் ஒன்லைன்.
மாறாத அருணாசல்...
செய்திகள்
தமிழீழ கொள்கை முழக்கம்...
தமிழ் (ஈழத்) தலைவன் கதை -13
விஷமாகும் ஓட்டல் உணவுகள்...ஏன்?
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருஹோட்டலில் சாப்பிட்ட கூலித் தொழிலாளி ஆனந்தனின் 10 வயது மகள் லோஷினி உயிரிழந்தார்.
வாழ்க தமிழர் நாம்...வாழட்டும் தமிழ்நாடு!
பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை
நான் நடிக்கிறது எனக்கு பிடிக்கணும், -ரித்து வர்மா
சினிமா டல்கிஸ்
கோடியில் ஒருவன்
சினிமா டல்கிஸ்
கேலி செய்தால் கவலை இல்லை!
சினிமா டல்கிஸ்
காதல் கதவுகள்!
பெரும் சப்தத்துடன் ரயில் கடந்து சென்றது. ரயில்வே கேட்டின் இருபுறமும் காத்துக் கிடந்தவர்கள் கொஞ்சமாய் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
காஜல் அகர்வால் கர்ப்பமா?
சினிமா டல்கிஸ்
அனபெல் சேதுபதி
விமர்சனம்
நோய் எதிர்ப்பு சக்தி தரும் லடாக் தங்கம்!
இந்தியாவில் வடபுலத்தில் இருக்கும் லடாக் பிரதேசம் வீரியம் நிறைந்த விசித்திரத் தாவரங்களின் கோட்டமாக விளங்குகிறது.
முதல்வர்களை வீழ்த்தும் மகாபஞ்சாயத்து!
சிறு, குறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறுபவர்கள் விவசாயிகளை வாட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பீதியை கிளிப்பும்... போதை கலாச்சாரம்!
மக்கள் மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட டுவீட் ஒன்றில், சமீபத்திய சாலை விபத்துகளில் இளைஞர்கள் பலியாகும் கோர சம்பவங்கள் பதற வைக்கின்றன. போதையே இதற்கு காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டுவர முதல்வர் உடனடி செயல்பாட்டில் இறங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நான் உருவாக்கிய முக்கியத்துவம்! -ஐஸ்வர்யா ராஜேஷ்.
'சினிமாவில் என்னுடைய என்டரி அவ்வளவு சுலபமானதாக இல்லை. பல விதமான அவமானங்களை தாங்கிக் கொண்டுதான் சினிமாவில் நுழைந்தேன். இன்று வரையில் எனது சினிமா கேரியர் ஒரு போராட்டம்தான்' என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்... திட்டம் இரண்டு, பூமிகா என தனி கதாநாயகி படங்களில் தொடர்ந்து பயணிக்க தொடங்கி விட்டார். அவருடன் ஒரு பேட்டி.