காபி சாப்டீங்களா அண்ணா?
Kanmani|June 21, 2023
சென்ற மாத இறுதியில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் 60 வயதை நிறைவு செய்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். மருத்துவம் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பல துறையினருக்கு பணிக்காலம் மிகுந்த மன அழுத்தம் உடையதாகவே இருக்கிறது.
டாக்டர் அகிலாண்ட பாரதி
காபி சாப்டீங்களா அண்ணா?

58 வயதாக இருந்த தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது பெருந்தொற்று காலத்தில் 60 வயதாக உயர்த்தப்பட்டதால் எனக்குத் தெரிந்த பலர், எப்போதடா அறுபது முடியும், வீட்டுக்கு போவோம் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

எனவே பணி ஓய்வை ஆவலுடன் எதிர்பார்த்தனர் ஐந்து நண்பர்களும். நிச்சயமாகத் தங்களின் விழாவிற்குத் தான் வர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டனர். நானும் என்னுடைய இன்னொரு தோழியும் அதில் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு நண்பர்களை வாழ்த்தினாலும் ஒருவரின் விழாவில் தான் உணவருந்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஏனென்றால் நண்பருடைய முன்வரலாறு அப்படி. விருந்து உபசாரத்துக்குப் பெயர் பெற்றவர் அவர். பார்க்கும் நேரம் எல்லாம், "சாப்டீங்களா மேடம்?” என்று தான் முதலில் கேட்பார். நேரத்திற்குத் தகுந்தவாறு, "டீ வாங்கிட்டு வரவா?", "வடை சாப்பிடுறீங்களா?'' ''வெயில் ஜாஸ்தியா இருக்கே.. ஒரு இளநீர் கொண்டு வரச்சொல்லவா?" என்று என்னை மட்டுமல்லாது மற்றவர்களையும் உபசரிப்பதே அவருடைய அடையாளம்.

நாங்கள் கூட இலகுவான மனநிலையில் இருக்கும்போது அவர் தூரத்தில் வருவதைக் கண்டாலே, "வந்துட்டாருய்யா, வந்துட்டாரு! காப்பி சாப்டீங்களாண்ணா? டீ சாப்டீங்களாண்ணா?ன்னு இப்ப கேப்பாரு பாருங்க" என்று கேலி செய்வோம்.

நாங்கள் கூட இலகுவான மனநிலையில் இருக்கும்போது அவர் தூரத்தில் வருவதைக் கண்டாலே, "வந்துட்டாருய்யா, வந்துட்டாரு! காப்பி சாப்டீங்களாண்ணா? டீ சாப்டீங்களாண்ணா?ன்னு இப்ப கேப்பாரு பாருங்க" என்று கேலி செய்வோம்.

எப்பொழுதும் சுற்றி இருப்பவர்களின் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்பவர், அவரது பாராட்டு விழாவில் சாப்பிடவில்லை என்றால் வருந்துவார் என்பதால் ஐந்து நண்பர்களின் கோரிக்கைகளையும் எடை போட்டு இவருடையதை டிக் செய்தோம்.

எப்பொழுதும் சுற்றி இருப்பவர்களின் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்பவர், அவரது பாராட்டு விழாவில் சாப்பிடவில்லை என்றால் வருந்துவார் என்பதால் ஐந்து நண்பர்களின் கோரிக்கைகளையும் எடை போட்டு இவருடையதை டிக் செய்தோம்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView all
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
Kanmani

குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.

time-read
3 mins  |
October 09, 2024
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
Kanmani

என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!

தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
2 mins  |
October 09, 2024
அருகில் வசிக்கும் தேவதைகள்!
Kanmani

அருகில் வசிக்கும் தேவதைகள்!

அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.

time-read
2 mins  |
October 09, 2024
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
Kanmani

அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-

time-read
2 mins  |
October 09, 2024
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
Kanmani

அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!

ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

time-read
1 min  |
October 09, 2024
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
Kanmani

நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?

சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

time-read
3 mins  |
October 09, 2024
காதால் நெருஞ்சி!
Kanmani

காதால் நெருஞ்சி!

அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.

time-read
2 mins  |
October 09, 2024
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
Kanmani

கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.

time-read
2 mins  |
October 09, 2024
என்னோட எல்லை எனக்கு தெரியும்
Kanmani

என்னோட எல்லை எனக்கு தெரியும்

தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 mins  |
October 09, 2024
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
Kanmani

திருப்பதி லட்டு....உருவான வரலாறு!

திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

time-read
3 mins  |
October 09, 2024