![நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்! நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!](https://cdn.magzter.com/1334577211/1716788679/articles/hXkHdseNr1716900246504/1716903005596.jpg)
நாடு, மொழி, இனம் இப்படி எதுவும் இல்லாமல் தனக்கு தகுந்த வாழ்விடம் மற்றும் இனப்பெருக்கம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கு ஏற்ற காலநிலையைத் தேடி தொடர்ச்சியாக தங்கள் சிறகுகளை விரித்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.
இப்படி உலகத்தில் உள்ள பல்வேறு பறவை இனங்கள் குறிப்பிட்ட பருவங்களில் இனப்பெருக்கம் செய்வதற்கும் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் ஏற்றது நம் இந்தியாதான். காரணம் இங்கு மிகவும் சாதகமான நிலப்பரப்புகள் உள்ளன.
இதனால் இந்தியாவிற்கு வரும் புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கை ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் சுற்றுப்புறச்சூழல், வேட்டை, தண்ணீர் இல்லாத நிலை, நச்சு வாயுக்கள், ரசாயனங்கள் அதிகரிப்பு, பாதுகாப்பில்லாத சூழல்... என கூறிக்கொண்டே செல்லலாம்.
இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 360 வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் பறவைகளை பாதுகாக்க 13 பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்துப் பாது காத்து வருகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழக நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் வந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி செல்கின்றன. சாதாரணமாக காணும் வெள்ளைக் கொக்கு, நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் தமிழகத்திற்கே உரித்தான பறவைகள் ஆகும்.
இதில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடியதும், நீண்ட தூரமான சைபீரியா, ஐரோப்பிய நாடுகள், மியான்மர், இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பலவித வாத்துக்கள், உள்ளான்கள், ஆலாக்கள்என அனைத்தும் அடங்கும்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன் ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/00dkKEfMN1739443088985/1739443976448.jpg)
ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.
![காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா! காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/SL9SVeCYQ1739446724864/1739446860012.jpg)
காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.
![நீயின்றி நானில்லை.... நீயின்றி நானில்லை....](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/TYHu8qBij1739446012908/1739446520207.jpg)
நீயின்றி நானில்லை....
ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''
![உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா? உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/yZLcZhY3a1739446525090/1739446725119.jpg)
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.
![ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்! ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/sRuyPBJ0a1739447335645/1739447436465.jpg)
ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.
![அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..! அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/awUo08fjS1739443977454/1739445380542.jpg)
அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.
![மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா... மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/5tKAq_XcX1739446861664/1739447024739.jpg)
மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
![பிரதமர் பதவி...ரேஸில் நடிகை! பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/0To1kQnen1739445381415/1739445539589.jpg)
பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.
![நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'? நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/CV-_LHiyw1739445540079/1739446013058.jpg)
நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
![நான் தம் பிரியாணி மாதிரி! நான் தம் பிரியாணி மாதிரி!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1989991/ijTZkptjH1739447164734/1739447327987.jpg)
நான் தம் பிரியாணி மாதிரி!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.